காமாட்சி அம்மனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னடியான்சுஜாதா மோகன்இளையராஜாகண்ணாத்தாள்

Kamatchi Ammanukku Song Lyrics in Tamil


BGM

பெண் : காமாட்சி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…
அந்த கருமாரி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…

பெண் : அறத்தோடு கரம் குவித்து…
கரகம் எடுப்பேன்…
திரிபுரத்தாடும் அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…

பெண் : கன்னியாகுமரின்னு…
காந்திமதி கோயிலுன்னு…
மாமதுரை கோயிலுன்னு…
மலைமகளின் வாசமுன்னு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மேடுபள்ளம் தாங்கி நிற்பால்…
தாய் ஒருத்திதான்…
ஏழைகளை காத்து நிற்பால்…
தாய் ஒருத்திதான்…

பெண் : காமாட்சி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…
அந்த கருமாரி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…

குழு : கரகமடி கரகம்…
பூங்கரகமடி கரகம்…
கரகமடி கரகம்…
கண்ணாத்தா இவ கரகம்…

குழு : கரகமடி கரகம்…
பூங்கரகமடி கரகம்…
கரகமடி கரகம்…
கண்ணாத்தா இவ கரகம்…

BGM

பெண் : வெள்ளி முளைக்குற வானம்…
விடுவது யாராலே…
அம்மன் அவள் பேராலே…

பெண் : ஆஹா… பொன்னு விளையுற பூமி…
பூப்பது யாராலே…
அம்மன் தந்த சீராலே…

பெண் : ஏழை மனம் பாடிவரும்…
அம்மா பேரு…
ஏக்கம் எல்லாம் தீர்த்து வைப்பாள்
அம்மா தேரு…

பெண் : கல்லும் முள்ளும் பூவும்…
உன் கண்ணசைவில் மாறும்…
பஞ்சம் பசி தீரும்…
உன் பார்வை ஒன்னு போதும்…

பெண் : அம்மன் இருக்கா…
அள்ளி கொடுப்பா…
கொடுப்பா…

பெண் : காமாட்சி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…
அந்த கருமாரி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…

பெண் : அறத்தோடு கரம் குவித்து…
கரகம் எடுப்பேன்…
திரிபுரத்தாடும் அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…

BGM

பெண் : கையில் ஒரு திரிசூலம்…
தேவைகளை தீர்த்து வைக்கும்…
தீயவரை பார்க்க வைக்கும்…

பெண் : ஆஹா… அண்டங்களுக்கு இவ மூலம்…
அத்தனையும் ஆட்டி வைக்கும்…
ஆணவத்தை ஓட்டி வைக்கும்…

பெண் : ஆடியிலே அம்மனுக்கு…
பொங்கல் சோறு…
ஆடி வரும் அழகு…
கொஞ்சும் பூந்தேரு…

பெண் : கோயில் மணி ஓச…
அது கேட்க கேட்க ஆச…
அம்மன் வந்து பேச…
இங்க எட்டொழிக்கும் பூச…

பெண் : அம்மன் இருக்கா…
அள்ளி கொடுப்பா…
கொடுப்பா…

பெண் : காமாட்சி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…
அந்த கருமாரி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…

பெண் : அறத்தோடு கரம் குவித்து…
கரகம் எடுப்பேன்…
திரிபுரத்தாடும் அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…

பெண் : கன்னியாகுமரின்னு…
காந்திமதி கோயிலுன்னு…
மாமதுரை கோயிலுன்னு…
மலைமகளின் வாசமுன்னு…

பெண் : மேடுபள்ளம் தாங்கி நிற்பால்…
தாய் ஒருத்திதான்…
ஏழைகளை காத்து நிற்பால்…
தாய் ஒருத்திதான்…

பெண் : காமாட்சி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…
அந்த கருமாரி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…

குழு : கரகமடி கரகம்…
பூங்கரகமடி கரகம்…
கரகமடி கரகம்…
கண்ணாத்தா இவ கரகம்…

குழு : கரகமடி கரகம்…
பூங்கரகமடி கரகம்…
கரகமடி கரகம்…
கண்ணாத்தா இவ கரகம்…


Notes : Kamatchi Ammanukku Song Lyrics in Tamil. This Song from Kannathal (1998). Song Lyrics penned by Ponnadiyan. காமாட்சி அம்மனுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading