Deva Hits

அழகா கள்ளழகா

அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
தன்னால் வரைந்தேனே அட அதுதான் அழகா…
கண்ணால் அறிந்தேனே அட இதுதான் அழகா…

அழகா கள்ளழகா Read More »

வாடா வா

வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…
ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

வாடா வா Read More »

கன்னிக் கோவில்

கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…

கன்னிக் கோவில் Read More »

அன்னக்கிளி வண்ணக்கிளி

அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

அன்னக்கிளி வண்ணக்கிளி Read More »

Scroll to Top