அன்னக்கிளி வண்ணக்கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புண்ணியர்கிருஷ்ணராஜ்தேவாஇனியவளே

Annakili Vannakili Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

ஆண் : சின்ன நடை நடந்து வரும்…
சிங்கார கிளியே என் சிங்கார கிளியே…
செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே…
என்னை மயக்கும் ஆசை கிளியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM

ஆண் : வண்ண நிலவே வாச மலரே…
வசந்த கால குளிரே…
கன்னி மயிலே கானக் குயிலே…
கவர்ச்சி பாவை மானே…

ஆண் : வண்ண நிலவே வாச மலரே…
வசந்த கால குளிரே…
கன்னி மயிலே கானக் குயிலே…
கவர்ச்சி பாவை மானே…

ஆண் : பூப்போட்ட தாவணி…
உன் பூ உடலை தழுவுதம்மா…
பூங்காற்று வீசும்போது…
மெதுவாக நழுவுதம்மா…
நான் போட்ட பாசிமணி…
கெஞ்சி ஊஞ்சல் ஆடுதம்மா…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM

ஆண் : அல்லி மலரே ஆசை கனியே…
அழகு தேவதை நீயே…
கொஞ்சும் கிளியே கோயில் ரதமே…
இனிக்கும் கோவைப்பழமே…

ஆண் : அல்லி மலரே ஆசை கனியே…
அழகு தேவதை நீயே…
கொஞ்சும் கிளியே கோயில் ரதமே…
இனிக்கும் கோவைப்பழமே…

ஆண் : ஏ… மை எழுதும் விழியோரம்…
மனசை எழுதி போறவளே…
பொய்யை மட்டும் எழுதாதே…
காதல் உள்ளம் தாங்காதே…
நெஞ்சுக்குள்ளே நீ இருக்க…
நினைவலைகள் தூங்காதே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

ஆண் : சின்ன நடை நடந்து வரும்…
சிங்கார கிளியே என் சிங்கார கிளியே…
செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே…
என்னை மயக்கும் ஆசை கிளியே…

ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…
நான் ஆசை வச்ச சின்னக்கிளி…

ஆண் : மாமன் பாடும் பாட்டை கேட்டு…
மயங்கிடாதே செல்லக்கிளி…
நீ மயங்கிடாதே செல்லக்கிளி…

BGM


Notes : Annakili Vannakili Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Punniyar. அன்னக்கிளி வண்ணக்கிளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading