வாடா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & பி. உன்னிகிருஷ்ணன்தேவாஅப்பு

Vada Vaa Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

—BGM—

ஆண் : வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

ஆண் : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா… ஆஅ…

—BGM—

ஆண் : ஓ பாததுக்கு செருப்பிருந்தால்…
பாதையெல்லாம் மெத்தைத்தான்…
குழு : ஹை ஹாய்…

ஆண் : போதும் என்ற மனம் இருந்தால்…
பூமி எல்லாம் சொர்க்கம்தான்…
குழு : ஹை ஹாய்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

—BGM—

ஆண் : வயிறு என்னும் பள்ளதுக்குள்ளே…
வாழ்க்கைய தொலைச்சோம்…
வாழ்க்கைய தொலைச்சோம்…

—BGM—

ஆண் : வயித்த விட்டு இதயம் என்னும்…
வீட்டுக்கு வருவோம்…
வீட்டுக்கு வருவோம்…

ஆண் : தேய்பிறையானால் பௌர்ணமிக்கு பெருமை…
துன்பதுக்குள் இருக்கு வாழ்க்கையின் இனிமை…

ஆண் : ஓஹோ… புத்தி உள்ள ஆளுக்கு…
தொட்டதெல்லாம் தூள் அப்பா…
பறவைக்கு வானத்தில் மேடு பள்ளம் ஏதெப்பா…

ஆண் : ஓஓ… லட்சியம் ஏதும் இல்ல…
அண்ணனைக்கு வாழ பாரப்பா…

ஆண் : நீ வாடா வா நீ வாடா வா…
உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…

ஆண் : நீ வாடா வா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…

—BGM—

ஆண் : குழந்தைகளாய் இருகையிலே…
கொள்ளை ஆசை இல்லையே…
கொள்ளை ஆசை இல்லையே…

—BGM—

ஆண் : குழந்தை மனம் தொலைந்ததனால்…
வந்ததது இந்த தொல்லையே…
வந்தது இந்த தொல்லையே…

ஆண் : நரகத்தில் இன்பம் காணும்…
குழந்தையின் வயது…
சொர்க்கத்தில் துன்பம் காணும்…
மனிதனின் மனது…

ஆண் : ஏஹே… பூமி எல்லாம் கடல் என்றால்…
மீனாகதான் வாழனும்…
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால்…
புல்லாங்குழல் ஆகணும்…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…

குழு : நீ வாடா வா நீ வாடா வா…

குழு : ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஆசை இல்லை அச்சம் இல்லையே…
நீ வாடா வா…

குழு : உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்…
கொண்டாடு வா…
ஆண் : தர ராராரா…

குழு : ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
குழு : ஹை ஹாய்…


Notes : Vada Vaa Song Lyrics in Tamil. This Song from Appu (2000). Song Lyrics penned by Vairamuthu. வாடா வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading