நீலகிரி மலை ஓரத்திலே
நீலகிரி மல ஓரத்துல ஒரு செவ்வந்தி மொட்டு…
துடிக்குது சிக்குனுக் கட்டு…
ஏலகிரி மலச் சாரலிலே சின்ன முத்திரயிட்டு…
படிச்சிடு மன்மதன் மெட்டு…
நீலகிரி மலை ஓரத்திலே Read More »
நீலகிரி மல ஓரத்துல ஒரு செவ்வந்தி மொட்டு…
துடிக்குது சிக்குனுக் கட்டு…
ஏலகிரி மலச் சாரலிலே சின்ன முத்திரயிட்டு…
படிச்சிடு மன்மதன் மெட்டு…
நீலகிரி மலை ஓரத்திலே Read More »
தாஜ்மஹாலே நீ தாவி தாவி…
எந்தன் வாசல் வந்தது என்ன…
தங்க நிலாவே நீ விண்ணை விட்டு…
என்னை காண வந்தது என்ன…
கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு…
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு…
கண்ணதாசனே கண்ணதாசனே Read More »
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…
கல்யாணமே ஒரு தெய்வீகமே…
சம்சாரமே அதன் சந்தோசமே…
ஏழேழு ஜென்ம பந்தம் Read More »
தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா…
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா…
தொட்டபேட்டா ரோட்டு மேல Read More »
ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…
ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…
உன் சூரியன் மார்பிலே…
ஒரு வானவில் சாய்ந்ததா…
என் நெற்றியின் குங்குமம்…
உன் மார்பினில் சேர்ந்ததா…
கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நீயும் பதில் சொல்லக்கேட்டு…
மாமா மயங்கிடலாமா…
என் மாமா மயங்கிடலாமா…
பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…
துளி துளி மழைத்துளி…
குளிக்குது ஒரு கிளி…
ரசிக்குது இருவிழி…
அதில் தெரிக்குது பனித்துளி…
துளி துளி மழைத்துளி Read More »