வேல வேல
வேல வேல வேல வேல…
மேல மேல வேல வேல…
ஆம்பளைக்கும் வேல…
பொம்பளைக்கும் வேல…
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல…
வேல வேல வேல வேல…
மேல மேல வேல வேல…
ஆம்பளைக்கும் வேல…
பொம்பளைக்கும் வேல…
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல…
போய்யா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க…
உன் நெஞ்சுக்குள்ள மாஞ்சா பத்துல நெய்ய வைக்க…
போய்யா உன் மூஞ்சில Read More »
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே…
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே…
தென்னமர தோப்புக்குள்ளே Read More »
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
ஓ பெண்ணே தமிழ் பெண்ணே Read More »
சின்ன சின்ன கண்ணம்மா…
எண்ணி ரெண்டு வருஷமா…
உன்ன எண்ணி பூத்திருக்கா…
புத்தம் புது பூவால…
நித்தம் ஒரு பூமாலை…
கட்டி வெச்சு காத்திருக்கா…
சின்ன சின்ன கண்ணம்மா Read More »
கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல்மானல் ஆச்சு…
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு…
அதில் கரையுது எந்தன் மூச்சு…
கூண்டைவிட்டு ஒரு பறவை Read More »
நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
மரகத வீணை நரம்புகள் ஊமை…
இசையே பாடாதா பாடாதா…
நிலவுக்கு தாலாட்டு Read More »
வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே… ஹோ…
புரியாத பூக்கள் தலையாட்டுதே…
மொழி பெயர்க்கவே அதோ அதோ…
குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே…
வினோதமானவளே என் வினோதமானவளே…
நான் கவிதை சொன்னேன் அதை உளறல் என்கிறாய்…
உளருவதை நீ கவிதை என்கிறாய்…