சின்ன சின்ன கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஃபெபி மணிதேவாபாரதி கண்ணம்மா

Chinna Chinna Kannamma Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…
எண்ணி ரெண்டு வருஷமா…

—BGM—

பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…
எண்ணி ரெண்டு வருஷமா…
உன்ன எண்ணி பூத்திருக்கா…

பெண் : புத்தம் புது பூவால…
நித்தம் ஒரு பூமாலை…
கட்டி வெச்சு காத்திருக்கா…

பெண் : தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு…
நான் சொல்ல தவிப்பு…
என் உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு…
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு…

பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…

—BGM—

பெண் : பல்லு தேய்க்க தெரியாது தேய்ச்சு விட்டதும் நீதான்…
பாவாடைக்கு நாடாவ கட்டி விட்டதும் நீதான்…
அங்கங்கே மருதாணி அப்பி விட்டதும் நீதான்…
நான் ஆளான அந்நேரம் பக்கம் நின்னதும் நீதான்…

பெண் : மஞ்ச தண்ணி எதுக்கு நீதான் நீதான் நீயேதான்…
மாமங்காரன் எதுக்கு நீதான் நீதான் நீயேதான்…
மாராப்பு செரி செஞ்ச மகராசன் நீயேதான்…
என் நெத்தியில பொட்டு வச்ச ஒத்த வெரல் நீதான்…

பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…

—BGM—

பெண் : என்னைப்போல உன் மேல ஆசை வச்சவ இல்ல…
உன்னைப்போல உள்ளூரில் மீசை வச்சவன் இல்ல…
அத்தானே உனக்கும்தான் தாலி கட்டப்போறேன்…
அய்யேழு நாளோடு முழுகாம போறேன்…

பெண் : இன்பம் தரவா நீ இரவும் பகலும் நிறைவாக…
மாதம் ஏழு போக வளவி போட வருவாக…
கண்ணால நம் மீது கண் வைக்க போறாக…
உன்ன நானும் பொத்தி வைப்பேன் மண்ணுக்குள்ள வேறாக…

பெண் : சின்ன சின்ன கண்ணம்மா…
எண்ணி ரெண்டு வருஷமா…
உன்ன எண்ணி பூத்திருக்கா…

பெண் : புத்தம் புது பூவால…
நித்தம் ஒரு பூமாலை…
கட்டி வச்சு காத்திருக்கா…

பெண் : தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு…
நான் சொல்ல தவிப்பு…
என் உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு…
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு…

—BGM—


Notes : Chinna Chinna Kannamma Song Lyrics in Tamil. This Song from Bharathi Kannamma (1997). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன கண்ணம்மா பாடல் வரிகள்.


Scroll to Top