கூவுற குயிலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாசோலையம்மா

Koovura Kuyilu Song Lyrics in Tamil


BGM

பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
ஆண் : அவ்வளவு தானா இப்ப பாரு…

BGM

பெண் : சரிதான்…
ஆண் : மேலபாடு…
பெண் : நீயும் பதில் சொல்லக்கேட்டு…
ஆண் : ஒஹோ ஹோ…
பெண் : ம் பரவயில்லையே…
ஆண் : ஹே பேச்சமாத்தாதே பாட்டப்படி…
பெண் : மாமா மயங்கிடலாமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நீயும் பதில் சொல்லக்கேட்டு…
மாமா மயங்கிடலாமா…
என் மாமா மயங்கிடலாமா…

BGM

பெண் : ஏன் மனசு ஒரு ராகத்துலே…
தினம் பாடி பாடி மெல்லப் பறக்குது…
மா நீ விலகும் அந்த நேரத்துல…
உன்னைத் தேடித்தேடிதானே கிறங்குது…

ஆண் : அச்சுவெல்லம் பேச்சுல அச்சுவெல்லம்…
கிட்ட வரும் நேரத்துல அச்சம் வரும்…

பெண் : நான் ஓடாத நீரு…
நீ தானாக சேரும் ஆறு மாமா…
ஆண் : ம்ம்ம்…
பெண் : மயங்கிடலாமா…
ஆண் : ம்ஹ்ஹிம்…
பெண் : அட மாமா மயங்கிடலாமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓஓ… கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நானும் மயங்கினேன் கேட்டு மானே…
பெண் : ம் ம்…
ஆண் : மனசுக்குள் தேனே…
பெண் : ம்ம்ஹிஹ்ம்…
ஆண் : மானே மனசுக்குள் தேனே…

BGM

ஆண் : நான் அருகே வரும் நேரத்துல…
மண்மேல தானே கோலம் போடுது மானே…

பெண் : ஊர் உறங்கும் நடு சாமத்துல…
கண் மூடி மூடி தாளம் போடுது மாமா…

ஆண் : வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா…
பெண் : குத்தாலாமா நியும் என்னை குத்தாலாமா…

ஆண் : நீ ஆடாதா நாத்து…
நான் ஆலோலம் பாடும் காத்து மானே…
பெண் : ம்ம்…
ஆண் : மயங்குறேன் நானே…
பெண் : ம்ஹா…
ஆண் : எம்மானே மயங்குறேன் நானே…

பெண் : ஓ… கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு…
நீயும் பதில் சொல்லக்கேட்டு…
ஆண் : ம்ஹ்ஹ்ம்…
பெண் : மாமா மயங்கிடலாமா…
என் மாமா மயங்கிடலாமா…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Koovura Kuyilu Song Lyrics in Tamil. This Song from Solaiyamma (1992). Song Lyrics penned by Kasthuri Raja. கூவுற குயிலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading