போறாளே போறாளே
போறாளே போறாளே போறாளே… ஏ…
போறாளே போறாளே போறாளே…
என் கண்ணில் உள்ள கன்னிப்பொண்ணு போறா…
ஏ புல்லுகட்டில் என்ன கட்டிப் போறா…
Ajith Hits
போறாளே போறாளே போறாளே… ஏ…
போறாளே போறாளே போறாளே…
என் கண்ணில் உள்ள கன்னிப்பொண்ணு போறா…
ஏ புல்லுகட்டில் என்ன கட்டிப் போறா…
திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல்…
திருட வாயேன்டா…
நீ திருடும் பொருளே திருட சொல்லுது…
திருடி போயேன்டா…
வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா…
உலக உருண்டை கோலி சைசுடா…
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா…
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா…
பொதுவா பலருக்கு பத்து மாசம்…
நம்ம ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்…
அடியே நானோ மின்னல் வேகம்…
தாக்கு பிடிக்குமா பொண்ணு தேகம்…
நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…
மம்மியிடம் சொல்லிவிடுவாளா…
சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாளா…
பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே…
காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே…
யார் தந்த சாபமோ நீ சொல்லு உயிரே…
செவ்வானம் சின்னப் பெண் சூடும்…
குங்குமம் ஆகாதோ…
விண்மீன்கள் கன்னிப் பெண் சூடும்…
மல்லிகை ஆகாதோ…
செவ்வானம் சின்னப் பெண் Read More »
அன்பே அன்பே நீ என் பிள்ளை…
தேகம் மட்டும் காதல் இல்லை…
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்…
அன்பே அன்பே நீ என் Read More »