கம்மா கரையிலே
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா…
சும்மா நீ வெளுத்துக்கட்டு…
சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு…
சும்மா நீ பொளந்து கட்டு…
Ajith Hits
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா…
சும்மா நீ வெளுத்துக்கட்டு…
சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு…
சும்மா நீ பொளந்து கட்டு…
மேற்கே விதைத்த சூரியனே…
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்…
தோன்றிட ஏதும் தடை இருந்தால்…
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்துவிட்டோம்…
தாய் மடியே உன்னை தேடுகிறேன்…
தாரகையும் உருக வாடுகிறேன்…
பத்து திங்கள் என்னை சுமந்தாயே…
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே…
நவம்பர் மாதம் நாலாம் தேதி…
காதலி கையில் இருப்பாள்…
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து…
மெத்தை மேலே வந்து குதிப்பாள்…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…
காலையில் அதிகாலையில்…
மாலையில் மலர்ச்சோலையில்…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…
என் உள்நெஞ்சு சொல்கின்றது…
பூவோடு பேசாத காற்றென்ன காற்று…
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…
இது காதலின் சங்கீதம்…
புது குங்கும சந்தோஷம்…
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்…
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்…
இது காதலின் சங்கீதம் Read More »
காற்றாக வருவாயா…
கடலாக வருவாயா…
பூவாக வருவாயா…
புயலாக வருவாயா…
நிலவாக வருவாயா…
நிஜமாக வருவாயா…
நீ சொல் சொல்லாமல் சொல்…
தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…
கொடுப்பாயா கொடுப்பாயா…
பத்திக்கிடவே பத்திக்கிடவே…
பல முறை இன்பம் எடுப்பாயா…
காட்டும் பொழுதே பதிப்பாயா…
தித்திடவே தித்திடவே Read More »