காலம் கலிகாலம்
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா…
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா…
மஹாகணபதி… மஹாகணபதி…
மஹாகணபதி… மஹாகணபதி…
Ajith Hits
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா…
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா…
மஹாகணபதி… மஹாகணபதி…
மஹாகணபதி… மஹாகணபதி…
பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா…
நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா…
லியோ கப்பாஸா… லியோ கப்பாஸா…
பிள்ளையார்பட்டி ஹீரோ Read More »
லா லாலா லா லா லா லா லா…
சர்வைவா…
சரித்திரம் புரட்டு…
போராட்டம் பல்லாயிரம்…
தடைகள் வென்றவர் யார்…
சாமானியன் எல்லோரும்…
மச்சி ஓபன் த பாட்டில்…
இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…
மச்சி ஓபன் த பாட்டில் Read More »
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…
ஏ துஷ்யந்தா… ஏ துஷ்யந்தா…
உன் சகுந்தலா தேடி வந்தா…
ஏ… துஷ்யந்தா நீ மறந்ததை…
உன் சகுந்தலா மீண்டும் தந்தா…
விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…
விளையாடு மங்காத்தா Read More »
உனக்குள்ளே மிருகம்…
தூங்கி விட நினைக்கும்…
எழுந்து அது நடந்தால்…
எரிமலைகள் வெடிக்கும்…
உனக்குள்ளே மிருகம் Read More »
செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…
கண்ணோடு வாழும் கலைமானா…
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா…