பிள்ளையார்பட்டி ஹீரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவாதேவாவான்மதி

Pillayarpatti Hero Song Lyrics in Tamil


ஆண் : விநாயகா… ஓ…
சரணம்… ஓ…
தோப்புக்கரணம்… ஓ…
போடப்போறோம்… ஓ…
பெண் : லியோ கப்பாஸா…

ஆண் : லியோ கப்பாஸா… ஆ… லியோ கப்பாஸா…
குழு : லியோ கப்பாஸா… லியோ கப்பாஸா…

ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா…
நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா…
குழு : லியோ கப்பாஸா… லியோ கப்பாஸா…

ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா…
நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா…

ஆண் : அவுட்டோர் ஆலமரம்…
ஆத்தோர அரசமரம்…
ஆல் ரவுண்டு நீதான்ப்பா கணேசா…
என் கேர்ள் ப்ரெண்ட சேத்துவையி கணேசா…

ஆண் : யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா…
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா…
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…

குழு : லியோ கப்பாஸா… லியோ கப்பாஸா…

BGM

ஆண் : அட உன் தம்பி வள்ளி மேல ஆசை வச்சான்…
அப்போ ஆசை வச்சான்…
அந்த ஆசைத்தான் ஈடேற பூசை வச்சான்…
உனக்கு பூசை வச்சான்…

குழு : லியோ கப்பாஸா…
டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு…
லியோ கப்பாஸா…
டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு…

ஆண் : என் துணையாக வரவேண்டும் தும்பிக்கைதான்…
உந்தன் தும்பிக்கைதான்…
அது வருமுன்னு வச்சேனே நம்பிக்கைதான்…
உன் மேல் நம்பிக்கைதான்…

ஆண் : எனக்கு வான்மதிதான் பொஞ்சாதியா ஆனாக்கா…
உனக்கு கொழுக்கட்டைய படைச்சிடுவேன் கணேசா…
காதல் கவலைய நீ தீர்த்து வச்சா கணேசா…
கோவில் வாசல் வந்து வெடிச்சிடுவேன் பட்டாசா…

ஆண் : யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா…
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா…
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…

BGM

ஆண் : நீ பாக்காத ஜோடி இல்ல பூலோகத்தில்…
அந்த மேலோகத்தில்…
நான் காதலிச்சு கலங்கறேனே கீழ்லோகத்தில்…
இப்போ கீழ்ப்பாக்கத்தில்…

குழு : லியோ கப்பாஸா…
டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு…
லியோ கப்பாஸா…
டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு…

ஆண் : காதலுன்னா எந்நாளும் பேஜாருதான்…
படா பேஜாருதான்…
அந்த காதலுக்கு காரணமே கோளாறுதான்…
வயசு கோளாறுதான்…

ஆண் : படுத்தேன் பாய் விரிச்சு தூக்கமில்ல கணேசா…
படுற பாட்டையும் நீ பாக்கவில்ல கணேசா…
நாலும் தெரிஞ்சுகிட்டு நடிக்கிறியே கணேசா…
நடிப்பால் நீயும் ஒரு செவாலியர் கணேசா…

ஆண் : யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா…
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா…
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…

ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா…
நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா…
குழு : லியோ கப்பாஸா… லியோ கப்பாஸா…

ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா…
நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா…

ஆண் : அவுட்டோர் ஆலமரம்…
ஆத்தோர அரசமரம்…
ஆல் ரவுண்டு நீதான்ப்பா கணேசா…
என் கேர்ள் ப்ரெண்ட சேத்துவையி கணேசா…

ஆண் : யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா…
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…
யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா…
எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…
கணேசா…


Notes : Pillayarpatti Hero Song Lyrics in Tamil. This Song from Vaanmathi (1996). Song Lyrics penned by Vaali. பிள்ளையார்பட்டி ஹீரோ பாடல் வரிகள்.


Scroll to Top