கேங்ஸ்டர்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & ஸ்டெஃப்னியுவன் ஷங்கர் ராஜாபில்லா 2

Gangster Song Lyrics in Tamil


BGM

பெண் : கேங் கேங் கேங்ஸ்டர்…
ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்…
கேங் கேங் கேங்ஸ்டர்…
யூ வில் சரண்டர்…

பெண் : கேங் கேங் கேங்ஸ்டர்…
ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்…
கேங் கேங் கேங்ஸ்டர்…
யூ வில் சரண்டர்…

ஆண் : தன்னை தானே செதுக்கியவன் இவன்…
விதி இருட்டினில் கிறுக்கியவன்…
வாழ்வில் எல்லாம் ஒதுக்கியவன் இவன்…
வலியில் இன்பம் தேடியவன்…

BGM

ஆண் : டான் டான் டான்…
மிரளும் டான் டான்…
டானுக்கெல்லாம் டான்…
இந்த பில்லாதான்…

ஆண் : டான் டான் டான்…
அதிரும் டான் டான்…
சிங்கத்தின் வெறி இந்த பில்லாதான்…

குழு : கிவ் யுவர் வே யுவர்…
வே டு திஸ் கேங்ஸ்டர்…
கிவ் யுவர் வே யுவர்…
வே டு திஸ் மான்ஸ்டர்…

BGM

ஆண் : எரிமலை மேல் ஏறி கொடி கட்டுவான்…
இவன் எழுந்ததும் எல்லோரும் கை கட்டுவான்…
திடுக்கென எங்கெங்கோ முகம் காட்டுவான்…
இவன் எமனுக்கே தெரியாமல் பயம் காட்டுவான்…

ஆண் : டான் டான் டான்…
மிரளும் டான் டான்…
டானுக்கெல்லாம் டான்…
இந்த பில்லா தான்…

ஆண் : டான் டான் டான்…
அதிரும் டான் டான்…
சிங்கத்தின் வெறி இந்த பில்லாதான்…

குழு : கேங் கேங் கேங்ஸ்டர்…
ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்…
கேங் கேங் கேங்ஸ்டர்…
ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்…

குழு : கேங் கேங் கேங்ஸ்டர்…
ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்…
கேங் கேங் கேங்ஸ்டர்…
யூ வில் சரண்டர்…

BGM

குழு : டேவிட் பில்லா பில்லா பில்லா ஹேர்…
ஐ எம் டேவிட் பில்லா இஸ் தி மான்ஸ்டர்…

BGM

ஆண் : ட்ராப் ட்ராப் ட்ராப் ட்ராப் தி பீட்…

BGM

பெண் : டான் டான் டான்…
பீல் சோ ஸ்ட்ராங்…
இப் யூ ஸ்டாண்ட் இன் ஹிஸ் வே…
யூ வில் நாட் லைவ் பார் லாங்…

பெண் : டான் டான் டான்…
ஹிஸ் பவர் சோ ஸ்ட்ராங்…
ஸ்டாப் ஆப் ஹிஸ் கேம்…
ஹி இஸ் நெவெர் ராங்…

குழு : கேங் கேங் கேங்ஸ்டர்…
ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்…
கேங் கேங் கேங்ஸ்டர்…
ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்…

குழு : கேங் கேங் கேங்ஸ்டர்…
ஹேர் கம்ஸ் தி மான்ஸ்டர்…
கேங் கேங் கேங்ஸ்டர்…
யூ வில் சரண்டர்…


Notes : Gangster Song Lyrics in Tamil. This Song from Billa 2 (2012). Song Lyrics penned by Na. Muthukumar. கேங்ஸ்டர் பாடல் வரிகள்.


Scroll to Top