ஏதோ மயக்கம்
ஏதோ ஏதோ ஒரு மயக்கம்…
எங்கோ காற்றில் நிறைந்திருக்கும்…
உள்ளே உள்ளே உன்னை இழுக்கும்…
உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும்…
Ajith Hits
ஏதோ ஏதோ ஒரு மயக்கம்…
எங்கோ காற்றில் நிறைந்திருக்கும்…
உள்ளே உள்ளே உன்னை இழுக்கும்…
உள்ளே வந்தால் நெஞ்சு வலுக்கும்…
மதுர பொண்ணு எதிரே நின்னு…
என்ன கட்டி புடிச்சு பாரு…
மல்லிக பூ மரிகொழுந்து…
என்ன தொட்டு கடிச்சு பாரு…
செய் ஏதாவது செய்…
சொல்லாததை செய்…
செய்யாததை செய்…
செய் கூடாததை செய்…
சூடாவது செய்…
ஏடாகூடம் செய்…
சேவல் கொடி பறக்குதடா…
சேர்ந்து இடி இடிக்குதடா…
வேலும் படி ஏறுதடா வேலய்யா…
தாக்க தாக்க தாக்கும்மடா…
நோக்க நோக்க காக்கும்மடா…
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா…
சேவல்கொடி பறக்குதடா Read More »
ஏய்… வெத்தலைய போட்டேன்டி…
புத்தி கொஞ்சம் மாறுதடி…
புத்தி கொஞ்சம் மாறயில…
சக்தி கொஞ்சம் ஏறுதடி…
வெத்தலைய போட்டேன்டி Read More »
மழை வர போகுதே…
துளிகளும் தூறுதே…
நனையாமல் என்ன செய்வேன்…
மலா்வனம் மூடுதே…
மதுரமும் ஊருதே…
தொலையாமல் எங்கே போவேன்… ஓஹோ…
நீ பார்க்கின்றாய் என்னுள்ளே…
மின்னல் தொடும் உணர்வு…
நீ பேசினாய் என்னுள்ளே…
தென்றல் தொடும் உணர்வு…