தீமை தான் வெல்லும்
தீமைதான் வெல்லும்…
என்ன நினைத்தாலும்…
தீமைதான் வெல்லும்…
எவன் தடுத்தாலும்…
தீமை தான் வெல்லும் Read More »
தீமைதான் வெல்லும்…
என்ன நினைத்தாலும்…
தீமைதான் வெல்லும்…
எவன் தடுத்தாலும்…
தீமை தான் வெல்லும் Read More »
எப்ப பார்த்தாலும்…
உன்ன பத்தி யோசிக்கும் மனசு…
எப்ப கேட்டாலும்…
உன்ன பத்தி பேசிடும் உதடு…
பொண்ணப் பாத்தா மண்ணப் பாக்கும்…
கண்ணப் பாத்தா ஸ்டன் ஆவாத…
அவ அப்பன் வந்தா அப்பீட்டாவோம்…
ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்…
எல்லாமே கொஞ்ச காலம்தான்…
கடந்து போகும் சோகம் என்ற மேகம்தான்…
எல்லாமே கொஞ்ச தூரம்தான்…
நடந்து பழக பழகும் நடை பயணமே…
எல்லாமே கொஞ்ச காலம் Read More »
இணையம் என்பது மாயா கண்ணாடி…
அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி…
இணையம் என்பது மாயா கண்ணாடி…
அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி…
போகட்டும் போகட்டும் போ…
உன் சோகங்கள் போகட்டு போ…
போகட்டும் போகட்டும் போ…
உன் கோவங்கள் போகட்டும் போ…
போகட்டும் போகட்டும் போ Read More »
நண்பா நண்பா…
நீ நான் நாம் ஆவோம்…
இனம் என பிரிந்தது போதும்…
மதம் என பிரிந்தது போதும்…
மனிதம் ஒன்றே தீர்வாகும்…
ஒரு ஒளியும் ஒலியும் பாக்க…
அன்னைக்கு ஊரு கூடுச்சே…
இப்போ சேனல மாத்தி மாத்தியே…
நம்ம உறவு அந்துடுச்சே…
உன் பார்வை…
உன் பேச்சு…
சேலை கட்டிய…
சிலையே வா…
தினம்தோறும்…
வெகு தூரம்…
உன் பின்னால்…
நான் வரவா…