போகட்டும் போகட்டும் போ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாநா ஒரு ஏலியன்

Pogattum Pogattum Po Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எல்லாம் முடிஞ்சி திரும்பி பார்த்தா…
நினைவு மட்டும்தான் இருக்கும்…
அந்த நினைவில் வாழும் சில ஞாபகங்கள்தான்…
கடைசி வரைக்குமே நிலைக்கும்…

ஆண் : நல்ல நட்பு சுற்றி சொந்தம்…
கடைசி வரைக்குமே அன்ப தரனும்…
ஒரு வேலை மரணம் வந்தாக்கூட…
நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்…
நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்…

ஆண் : யு காட் மீ பீலிங் லைக்…
சே லிப்ட் அப் ஸ்டெப் இன் ஸ்டோன் ஆப் சக்ஸஸ்…
இத விட்டா கேன் ஐ கேட்ச் த நெஸ்ட் பஸ்…
வாழ்க்கை ஒரு முறைதான் வாழ்வோமே முறையா…
பணம் வெறும் கரையான் அரிச்சிடும் அழிச்சிடும்…

ஆண் : நிம்மதி என்பது…
பொன்னில் இல்ல பொருளில் இல்ல புகழில் இல்ல…
நிம்மதி என்பது மண்ணில் உள்ள…
எல்லாம் உயிர் மீதும் நீயும் நானும் அன்பை கொள்ள…

ஆண் : போகட்டும் போகட்டும் போ…
உன் சோகங்கள் போகட்டு போ…
போகட்டும் போகட்டும் போ…
உன் கோவங்கள் போகட்டும் போ…

—BGM—

ஆண் : போகட்டும் போகட்டும் போ…
உன் சோகங்கள் போகட்டு போ…
போகட்டும் போகட்டும் போ…
உன் கோவங்கள் போகட்டும் போ…

ஆண் : நான் சேர்த்த சொத்து எல்லாம் என் நட்பு…
பணம் மட்டும் போதாது போ நெஞ்சே போ…

ஆண் : பணம் சேர்த்த பின்னால்…
பொருள் சேர்த்த பின்னால்…
தனியாகி போனால்…
ஏது இன்பமோ…

ஆண் : துன்பம்கள் வரும்…
சில இன்பங்கள் வரும்…
சொந்தங்கள் வரும்…
சில பந்தங்கள் தரும்…
சில நெஞ்சங்கள் எழும்…
சில தஞ்சங்கள் கூடும்…
எனை சார்ந்து வாழ்தோர்…
எல்லாமே நலம்…
எல்லாமே வந்து இங்கு போன பின்னால்…
நாம் எங்க போவோம் நீ சொல்லம்மா…
நான் போன பின்னாலே யார் சொல்லுவார்…
நாம் பேர் சொல்லுவார்…
இந்த ஊர் சொல்லுமா…

ஆண் : போகாத தூரங்கள் போனாலுமே…
பறவைக்கு வீடு தன் கூடு போல்…
பயன்கள் வெகு தூரம் ஆனாலுமே…
பாதைகள் மாறாமல் போகட்டும் போ…
சோகங்கள் போகட்டும் போ…
கோவங்கள் போகட்டும் போ…
உன் மீது ஊர் வீசும் ஒவ்வொரு கற்கல்லும்…
தியாகங்கள் ஆகட்டும் போ…

ஆண் : போகட்டும் போகட்டும் போ…
போகட்டும் போகட்டும் போ…

ஆண் : எல்லாம் முடிஞ்சி திரும்பி பார்த்தா…
நினைவு மட்டும்தான் இருக்கும்…
அந்த நினைவில் வாழும் சில ஞாபகங்கள்தான்…
கடைசி வரைக்குமே நிலைக்கும்…

ஆண் : நல்ல நட்பு சுற்றி சொந்தம்…
கடைசி வரைக்குமே அன்ப தரனும்…
ஒரு வேலை மரணம் வந்தாக்கூட…
நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்…
நான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்…

ஆண் : யு காட் மீ பீலிங் லைக்…

ஆண் : போகட்டும் போகட்டும் போ…
உன் சோகங்கள் போகட்டு போ…
போகட்டும் போகட்டும் போ…
உன் கோவங்கள் போகட்டும் போ…

ஆண் : உன் மீது ஊர் வீசும் ஒவ்வொரு கற்கல்லும்…
தியாகங்கள் ஆகட்டும் போ…
நீ செய்யும் ஒவ்வொரு செயலுமே நண்பா…
வரலாறாய் மாறட்டும் போ…

—BGM—


Notes : Pogattum Pogattum Po Song Lyrics in Tamil. This Song from Naa Oru Alien (2020). Song Lyrics penned by Hiphop Tamizha. போகட்டும் போகட்டும் போ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top