பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஹிப் ஹாப் தமிழா | ஹிப் ஹாப் தமிழா | ஹிப் ஹாப் தமிழா | நா ஒரு ஏலியன் |
Ellamey Konja Kaalam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எல்லாமே கொஞ்ச காலம்தான்…
கடந்து போகும் சோகம் என்ற மேகம்தான்…
எல்லாமே கொஞ்ச தூரம்தான்…
நடந்து பழக பழகும் நடை பயணமே…
ஆண் : கடப்பதை கடந்திட நடப்பதை நம்பு…
கடந்த பின் குறை சொல்லி பயன் இல்லையே…
பழகிட பயன்றிட பெருங்குமாம் தெம்பு…
சோர்வடைந்தால் அதில் பலன் இல்லையே…
ஆண் : யாரும் பறக்கும் போது கத்துகிட்டு பறக்கல…
திறமை பொறப்பால வளக்கல…
யாரும் பொறக்கும் போது ஒத்துகிட்டு பொறக்குல…
அடுத்தவன் பொறப்ப நாம குறை சொல்ல…
ஆண் : திறமைகளை அடுத்த தலைமுறைக்கு…
பிறப்பால பரப்ப வழி இல்லையே…
சோதனைகள் கடந்து சாதனைகள்…
செய்யத்தான் வையத்தில் வயதில்லையே…
ஆண் : உள்ளுக்குள்ள இருக்கும் உள்ளத்திலே…
எதுவுமே நிலை இல்லையே…
விண்ணுக்குள்ளே இருக்கும் விண்மீன் எல்லாம்…
விழுந்தால் நிலம் இல்லையே…
ஆண் : தூரத்திலே யாவும் அழகுதான்…
நெருங்கி பழகும் பொழுது புரியும் உறவுதான்…
வானத்திலே சிறு இறகுதான்…
சிறகு முளைத்து பறந்து…
சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகலாம்…
சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகலாம்…
ஆண் : விடியும் முன்னே நாம் எழுந்து பழகலாம்…
சோகம் எல்லாம் நாம் கடந்து பழகலாம்…
சோர்வு வந்தாலும் கவனம் சிதறலாம்…
ஆண் : தொடர்ந்து முயன்று தொட முடியும் உயரம்…
கரை அகன்று விழுந்த இந்த திரைகடலாம்…
அணுவின் அதிர்வில் உன் உயிரின் உருவிலே…
தொடங்கி முடியுமே இந்த உலகமெல்லாம்…
ஆண் : உலகமெல்லாம் உன் உருவே…
உயிர்கள் எல்லாம் உன் அருளே…
ஆண் : சிரித்து வாழ வேண்டி பிறரை வெறுத்து வாழ்ந்திடாதே…
பொறுத்து வாழ வேண்டும் பிறரை கெடுத்து வாழ்ந்திடாதே…
படித்து வாழ வேண்டும் பிறரை பழித்து வாழ்ந்திடாதே…
சிரித்து வாழ வேண்டி பிறரை அழித்து வாழ்ந்திடாதே…
—BGM—
ஆண் : பயோ வார் இதோ பார் பயம் காட்டும் வாட்ஸ்அப்…
இதுல சாதி மதம் சண்டைகள் எல்லாமே…
டூ ஸ்டெப்ஸ்லே பிளாக் பேக்…
என்ன கோவில்கள் எல்லாமே பூட்ட பட்ட பின்…
தெய்வமகள் எல்லாமே ரோட்டில்…
மிருகங்கள் எல்லாமே வீதியில்லே…
நாம் வீதி இருப்பது அவர் காட்டில்…
ஆண் : எல்லாரும் வெறும் மனிதர்கள்தான்…
இந்த புரிதல் இல்லாமல் புரிந்து கொள்ளாமல்…
எல்லோரும் வெறும் மனிதர்கள்தான்…
இதை அறிவில் கொள்ளாமல் அறிவே இல்லாமல்…
ஆண் : மேல் என கீழ் என பிரிப்பது சரியா…
மதிகெட்டு மதம் கொண்டு அழிப்பது முறையா…
மனிதா… இங்கே உயிர்கள் எல்லாம் ஒன்றுதான்…
இதை அறிந்தால்… இந்த உலகில் வாழ்வாய் நன்றுதான்…
ஆண் : தூரத்திலே யாவும் அழகுதான்…
நெருங்கி பழகும் பொழுது புரியும் உறவுதான்…
வானத்திலே சிறு இறகுதான்…
சிறகு முளைத்து பறந்து…
சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகலாம்…
சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகலாம்…
ஆண் : விடியும் முன்னே நாம் எழுந்து பழகலாம்…
சோகம் எல்லாம் நாம் கடந்து பழகலாம்…
சோர்வு வந்தாலும் கவனம் சிதறலாம்…
ஆண் : தொடர்ந்து முயன்று தொட முடியும் உயரம்…
கரை அகன்று விழுந்த இந்த திரை கடலாம்…
அணுவின் அதிர்வில் உன் உயிரின் உருவிலே…
தொடங்கி முடியுமே இந்த உலகமெல்லாம்…
—BGM—
Notes : Ellamey Konja Kaalam Song Lyrics in Tamil. This Song from Naa Oru Alien (2020). Song Lyrics penned by Hiphop Tamizha. எல்லாமே கொஞ்ச காலம் பாடல் வரிகள்.