போட்டும் போகட்டுமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
விஷ்ணு இடவன்ஜென் மார்ட்டின் & சத்யஜித் ரவிசத்யஜித் ரவி & ஜென் மார்ட்டின்திங்க் மியூசிக் இந்தியா

Pottum Pogattume Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் காதல் எனதென்றே ஆனாலும்…
இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி…
உன் காதல் எனதென்றே ஆனாலும்…
இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி…

ஆண் : உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்…
என் வாழ்க்கை உன்னாலடி…
உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்…
என் வாழ்க்கை உன்னாலடி…. உன்னாலடி…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போட்டும் போகட்டுமே…
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே…
சாகும் நாள் வருமே…
அது வரைக்கும் இந்த வழிதான் உயிர் தருமே…

ஆண் : போட்டும் போகட்டுமே…
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே…
சாகும் நாள் வருமே…
அது வரைக்கும் இந்த வழிதான் உயிர் தருமே…

—BGM—

ஆண் : எனை நோக்கி பாயும் தோட்டாக்கள்…
என் நெற்றி பொட்டை குறி வைத்து பாயும்…
சில நொடிகளில் மரணம் நிகழும்…
தெரியும் நீ தந்த காதல் வழியும்…
உள்ளே எரியும்…

ஆண் : உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்…
என் வாழ்க்கை உன்னாலடி…
உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்…
என் வாழ்க்கை உன்னாலடி…

—BGM—

ஆண் : போட்டும் போகட்டுமே…
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே…
சாகும் நாள் வருமே…
அது வரைக்கும் இந்த வழிதான் உயிர் தருமே…

ஆண் : போட்டும் போகட்டுமே…
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே…
சாகும் நாள் வருமே…
அது வரைக்கும் இந்த வழிதான் உயிர் தருமே…

—BGM—

ஆண் : பெண்ணே உன்னாலடி…
என் ஏற்றம் தாழ்வும் உன்னாலடி…
என் வாழ்வும் சாவும் உன்னாலடி…
உன் கடைசி மூச்சை நீ கடந்து சென்றாலும்…

ஆண் : அடுத்த வாழ்வில் நீ எந்தன் காதலி…
ஏழு ஜென்மமும் உன்னை காதலிப்பேன்…
இந்த எண்ணம் மனதில் இருந்தால் போதும்…
உயிர் பிரிந்தாலும் நான் சிரிப்பேன்…

—BGM—

ஆண் : உன் காதல்…
உன் காதல் எனை நெஞ்சே ஆனாலும்…
இல்லாமல் போனாலும்…

—BGM—

ஆண் : போட்டும் போகட்டுமே…
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே…
சாகும் நாள் வருமே…
அது வரைக்கும் இந்த வழிதான் உயிர் தருமே…

—BGM—

ஆண் : போயிட்டு போகட்டுமே…
நீ மறந்தாலும் காதல் துணை வருமே…
வாழும் நாள் வருமே…
அது வரைக்கும் இந்த வழிதான் உயிர் தருமே…

ஆண் : போயிட்டு போகட்டுமே…
நீ மறந்தாலும் காதல் துணை வருமே…
வாழும் நாள் வருமே…
அது வரைக்கும் இந்த வழிதான் உயிர் தருமே…

—BGM—


Notes : Pottum Pogattume Song Lyrics in Tamil. This Song from Think Music India (2021). Song Lyrics penned by Vishnu Edavan. போட்டும் போகட்டுமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading