லோனர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
மோகன்ராஜன்ஆனந்த் அரவிந்தாக்ஷன் & நளினி விட்டோபன்அடிக்ரிஸ்ஆல்பம்

Loner Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : யாரும் இல்லன்றது தனிமை இல்ல…
நம்மள சுத்தி எல்லாரும் இருந்தும்…
நமக்காக யாரும் இல்லன்றதுதான் தனிமை…

—BGM—

ஆண் : என் நிழலுக்கும் என்னைவிட்டால் யாரும் துணையும் இல்லை…
எனை சுற்றி தனிமை…
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும் கறைந்து போகவில்லை…
இது என்னக் கொடுமை…

ஆண் : என் நிழலுக்கும் என்னைவிட்டால் யாரும் துணையும் இல்லை…
எனை சுற்றி தனிமை…
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும் கறைந்து போகவில்லை…
இது என்னக் கொடுமை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சிரித்திட என்னுடன் நடந்திட…
ஏன் இங்கே யாரும் இல்லை…
துயரத்தில் என்னோடு இருந்திட…
யாரும் எனக்கில்லை…

ஆண் : ஓ… தவிக்கிறேன் உள்ளார துடிக்கிறேன்…
ஏன் யாரும் கேட்க்கவில்லை…
என்னோடு நான் மட்டும்…
எப்போதும் போராடுறன்… ஓஹோ… ஓ…

—BGM—

ஆண் : ஓ… நாட்கள் நகர…
நடப்பதும் பிடிக்கல…
ஏன் தவிப்பும் குறையலயே…
ஏன் தவறும் புரியலயே…

ஆண் : வாழ புடிக்கல வழி ஏதும் தெரியல…
தேற்றிடவும் உறவில்லையே…
சாய்ந்திடவும் தோளில்லையே…

ஆண் : யாரும் எனக்கில்ல எதுவும் எனதில்ல…
நான் ஏங்குகிறேன்…
புடிச்சதெல்லாம் பிரிகிறதே… ஓஹோஓ…
பொலம்புறன்…

—BGM—

ஆண் : என் நிழலுக்கும் என்னைவிட்டால் யாரும் துணையும் இல்லை…
எனை சுற்றி தனிமை…
என் கனவுக்குள் கண்ணீர் விட்டும் கறைந்து போகவில்லை…
இது என்னக் கொடுமை…

ஆண் (வசனம்) : நமக்காக நம்ம நிழல் மட்டும்தான் இருக்கு…
அதுக்காகவாது முன்னால போவோம்…

—BGM—

பெண் : ஹோஒஓ…
ஹோஓஒஓ… ஒஓ ஒஓ…
ஹோஓஒஓ… ஒஓ ஒஓ…
ஒஓ ஒஓ… ஒஓ ஒஓ…
ம்ம்ம்… ம்ம்…


Notes : Loner Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Mohanrajan. லோனர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading