மாமா கால்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
ஜோஷ் விவியன்கானா பாலா & ஜோஷ் விவியன்ஜோஷ் விவியன்திங்க் மியூசிக் இந்தியா

Mama Calm Ah Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவ மேல ஆச வச்சேன்…
வித விதமா மீச வச்சேன்…
மொக்க வாங்கியும் நம்பிக்கை வச்சேன்…

ஆண் : கலர் கலரா தொப்பி போட்டும்…
அவளுக்கு நான் கொக்கி போட்டும்…
அவன் வழியில விழுந்தா போகட்டும்…

ஆண் : அவ டேஸ்ட்டு ஏன்…
இவ்ளோ கேவலமா போச்சு…
அட வேஸ்ட்டுனே…
லவ் வெலங்காம போச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மாமா நா கால்மா…
எங்கம்மா காட்டுற பொண்ண பாத்து…
கல்யாணம் பண்ணிக்கலாமா…

ஆண் : இன்ஸ்ட்டாகிராம் ஹேர்ல்ஸ்சும் புடிக்கல…
டிக்டாக் பிகரும் சரியில்ல…
நல்ல பொண்ணுங்க சிங்கில்லா இல்ல…

—BGM—

ஆண் : நீதான்டா எனக்கு முக்கியம்…
பண்ணா என் மேல சத்தியம்…
அட போமா வேணா உன் ட்ராமா…

ஆண் : என் கூட டூயட் பாடுறா…
எவன் கூடயோ டான்சும் ஆடுறா…
அவ சரக்குக்கு நான்தான் ஊறுகாவா…

ஆண் : அவ டேஸ்ட்டு ஏன்…
இவ்ளோ கேவலமா போச்சு…
அட வேஸ்ட்டுனே…
லவ் வெலங்காம போச்சு…

ஆண் : மாமா நா கால்மா…
எங்கம்மா காட்டுற பொண்ண பாத்து…
கல்யாணம் பண்ணிக்கலாமா…

ஆண் : இன்ஸ்ட்டாகிராம் ஹேர்ல்ஸ்சும் புடிக்கல…
டிக்டாக் பிகரும் சரியில்ல…
நல்ல பொண்ணுங்க சிங்கில்லா இல்ல…

—BGM—

ஆண் : புதுசா ஒரு மேக் அப் லுக்குல…
கடுப்பேத்துற பேஸ்சு புக்குல…
எனக்கொன்னும் பெருசா வலி இல்ல…

—BGM—

ஆண் : திட்டிக்கிட்டு அழுவுற…
ஆம்பள மனசுல ரொம்ப திணுசு…
மாட்டிக்கிட்டு முழிக்குற…
நம்ம பசங்க என்ன பண்ண…

ஆண் : மாமா கால்மா…
என் ஹேர்ள்பிரண்ட் ஓட பேட்ச் அப் ஆனா…
ஸ்ட்ரெட்டா ஹனிமூனே போலாமா…

ஆண் : மாங்கல்யம் தந்துண்நானே…
அவ கூட மட்டும்தானே…
எனக்கேத்த ஜோடி அவதானே…

—BGM—


Notes : Mama Calm Ah Song Lyrics in Tamil. This Song from Think Music India (2021). Song Lyrics penned by Josh Vivian. மாமா கால்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading