நாளை நீ நான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
நவின் பிசுனிதா சாரதிபிரவீன் மணிசோனி மியூசிக் சௌத்

Naalai Nee Naan Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வானம் ஓடுதே…
நேரம் மாறுதே…
காலம் ஓடுதே…
காதல் ஆகுதே…

பெண் : நீ நான் சேரும்போது நேரம் நாளை…
நீ நான் மாயமாகும் நேரம் நாளை…
நீயும் நான் தீரும்போது சேரும் நாளை…
நீ நான் பூமியாகுமே…

பெண் : கண்ணாலே கீராதே…
தள்ளாடி போறேன் நானே…
பின்னாலே சீறாதே…
கில்லாடி வீரன் நானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வண்டூறும் பூதானே…
தேனூறும் தோட்டம் தானே…
எந்நாளும் எல்லாமே…
நீயும் நீயும் நானுமே…

பெண் : தல்லாம பக்கம் வரியா வாரியா…
சொல்லாத இன்பம் தரியா தரியா…
துள்ளாம பக்கம் வரியா வாரியா…
கொல்லாத இன்பம் தரியா தரியா…

ஆண் : சல்லாபமே உன்னிடம் கண்டு கொண்டேன்…
உல்லாசமே கடத்தி பூட்டி கொண்டேன்…
ஆகாயமே உன்னுள்ளே நானும் கண்டேன்…
நீகசமே நீயும் நானும் தானே…

பெண் : நீயும் நானும் தானே… ஹே…
நீயும் நானும் தானே… ஆ…
நீயும் நானும் தானே… ஹே…
நீயும் நானும் தானே…

பெண் : நீயும் நானும் தான்…
நீயும் நானும் தான்…
நீயும் நானும் தான்…
நீயும் நானுமே வர்ணஜாலமே…
நீயும் நானுமே இன்பகோரமே…

பெண் : நீ நான் சேரும்போது நேரம் நாளை…
நீ நான் மாயமாகும் நேரம்…
நீயும் நான் தீரும்போது சேரும் நாளை…
நீ நான் சாமியாகுதே…

பெண் : என்னோடு நீதானே ஒன்றாகும் நேரம் நேரம்…
பஞ்சோடு தீதானே பந்தாடி போகும் நேரம்…
என் அன்பே நீதானே என் ஆவி வேகும் நேரம்…
எந்நாளும் எல்லாமே நீயும் நீயும் நானுமே… ஏ… ஏ… ஏ…

பெண் : வரியா வரியா…
சொல்லாத இன்பம் தரியா தரியா…
துள்ளாம பக்கம் வரியா வரியா…
கொல்லாத இன்பம் தரியா தரியா…

ஆண் : சல்லாபமே உன்னிடம் கண்டு கொண்டேன்…
உல்லாசமே கடத்தி பூட்டி கொண்டேன்…
ஆகாயமே உன்னுள்ளே நானும் கண்டேன்…
நீகசமே நீயும் நானும் தானே…

பெண் : நீயும் நானும் தான்…

—BGM—


Notes : Naalai Nee Naan Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2021). Song Lyrics penned by Navin B. நாளை நீ நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading