தோம் தோம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா & சஞ்சித் ஹெக்டேஹிப் ஹாப் தமிழாநான் சிரித்தால்

Dhom Dhom Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : தோம் தோம் தன…
திர நன திர நன…
தோம் தோம்…
தன நகர்தன நன நன…

குழு (ஆண்கள்) : தோம் தோம் தன…
திர நன திர நன…
தோம் தோம்…
தன நகர்தன நன நன…

ஆண் : உன் பார்வை…
உன் பேச்சு…
சேலை கட்டிய…
சிலையே வா…
தினம்தோறும்…
வெகு தூரம்…
உன் பின்னால்…
நான் வரவா…

ஆண் : மருதாணிப் போலே…
சிவந்த கன்னங்கள்…
புன்னகை தேனாய் வடியும்…
தங்கக் கிண்ணங்கள்…
அவள் குழல்…
அதில் அதில்…
மெதுவாய் என் மனதே…
நீ சுழலாதே…
ஏ… ஏ… ஏ…
ஓ… ஓ… ஓ… ஓ…
தங்கத் தேர் போலே…

குழு (ஆண்கள்) : தோம் தோம் தன…
திர நன திர நன…

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ…
மின்னும் இவளாலே…

குழு (ஆண்கள்) : தோம் தோம்…
தன நகர்தன நன நன…
தோம் தோம் தன…
திர நன திர நன…
தோம் தோம்…
தன நகர்தன நன நன…

BGM

ஆண் : உன் சிரிப்பு ப்ரைட்டு….
நீ சொன்னா எல்லாம் ரைட்…
உன் காதல்தான்…
என் லைப்…
அப்றோம்…
நீதான் பேபி ஒய்ப்…

ஆண் : தவுசண்ட் பட்டர்ப்ளைஸ்…
என் நெஞ்சிக்குள்ள ப்ளை…
கண்ண மூடி…
லவ் பண்றேன்…
உண்மையில் ஹிப்னாடிஸ்டு…

ஆண் : உன் பின்னால பின்னால…
தன்னால தன்னால…
போகுறேன்டி நானும்…
வேற யாரும்…
தேவை இல்லை…
நீ மட்டும்தான் வேணும்…
உனக்காக என்னவேணா…
பண்ணுவேண்டி நானும்…
இந்த பீலிங்க கண்டுபிடிக்க…
முடியாது விஞ்ஞானம்…

ஆண் : ஹா… ஆ… ஆ…

ஆண் : ஹே…
ஹேய்… ஓகே…

ஆண் : அவள் அவள்…
பொன்மகள்…
எந்தன் மனம் கவரந்தவள்…
கரம் கரம் பற்றியே…
தினம் உனைச் சுற்றுவேன்…
உன் பின்னே பெண்ணே…
நான் வருவேனே…
நீ கேளாமல்…
என்னைத் தருவேனே…
ஓ… ஓ… ஓ… ஓ…
தங்கத் தேர் போலே…

குழு (ஆண்கள்) : தோம் தோம் தன…
திர நன திர நன…

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ…
மின்னும் இவளாலே…

குழு (ஆண்கள்) : தோம் தோம்…
தன நகர்தன நன நன…
தோம் தோம் தன…
திர நன திர நன…
தோம் தோம்…
தன நகர்தன நன நன…

BGM


Notes : Dhom Dhom Song Lyrics in Tamil. This Song from Naan Sirithal (2020). Song Lyrics penned by Hiphop Tamizha. தோம் தோம் பாடல் வரிகள்.


Scroll to Top