கெக்க பெக்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா & ராஜன் செல்லய்யாஹிப் ஹாப் தமிழாநான் சிரித்தால்

Keka Beka Song Lyrics in Tamil


BGM-

ஆண் : ஏன் சிரிக்கிற…
மாதிரி இருக்குறியே…
சத்தியமா நான் இப்ப…
சிரிக்கலங்க…
எனக்கொரு மாதிரி…
இருக்குதுன்னா…
என்ன மட்டும்…
ஏன் நீங்க…
மொறைக்கிறீங்க…

ஆண் : சிரிக்கிற மாதிரி…
இருக்குறங்க…
சத்தியமா நான்…
இப்ப சிரிக்கலங்க…
எனக்கொரு மாதிரி…
இருக்குதுன்னா…
என்ன மட்டும்…
ஏன் எல்லாம்…
மொறைக்கிறீங்க…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏன்…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

குழு (ஆண்கள்) : என்னப் பாத்து…
சிரிக்குது லைப்பு…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

ஆண் : என்னப் பாத்து…
சிரிக்குது லைப்பு…

ஆண் : சரி சரி…
சிரி சிரி…
சிரி…
ப்ளீஸ் டு மீட் யூ…
ஹையோ சிரி…
சரி சரி…
சிரி சிரி…
ஐ ஆம் சீரியஸ்…
நீட் டு ஹெல்ப் யூ…
ஹையோ சிரி…

ஆண் : என்னப் பாத்து…
சிரிச்சவன…
திரும்பப் பாத்து…
சிரிக்கிறேன் நான்…
என்னப் பாத்து…
சிரிச்சவன…
திரும்பப் பாத்து…
சிரிக்கிறேன் நான்…

BGM

ஆண் : கஷ்டம் வந்தாலும்…
கவல வந்தாலும்…
சிரி சிரி…

குழு (ஆண்கள்) : சிரி சிரி…

ஆண் : என்ன நடந்தாலும்…
பாத்துக்கலாம் மச்சான்…
சிரி சிரி…

குழு (ஆண்கள்) : சிரி சிரி…

ஆண் : கஷ்டம் வந்தாலும்…
கவல வந்தாலும்…
சிரி சிரி…

குழு (ஆண்கள்) : சிரி சிரி…

ஆண் : என்ன நடந்தாலும்…
பாத்துக்கலாம் மச்சான்…

ஆண் & குழு (ஆண்கள்) : சிரி சிரி…

ஆண் : ஹா… ஹா…
ஹா… ஹா… ஹா…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

ஆண் : என்னப் பாத்து…
சிரிக்குது லைப்பு…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்கன்னு…

ஆண் : ஏன்…

ஆண் : என்னப் பாத்து…
சிரிக்குது லைப்பு…

ஆண் : என்னப் பாத்து…
சிரிச்சவன…
திரும்பப் பாத்து…
சிரிக்கிறேன் நான்…

ஆண் : என் லவ்வு…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்க…

ஆண் : என் லைப்பு…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்க…

ஆண் : டே அண்ட்…
நைட்டு…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்க…

ஆண் : தினமும் பைட்டு…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்க…

ஆண் : நான் சிரிச்சா… ஆ…
இந்த பூமி அதிரும்…
அந்த சாமி மெரளும்…
சாதி சனமெல்லாம்…
செதரும் கதரும்…
நான் சிரிச்சா… ஆ…

ஆண் : என் லவ்வு…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்க…

ஆண் : என் லைப்பு…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்க…

ஆண் : டே அண்ட்…
நைட்டு…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்க…

ஆண் : தினமும் பைட்டு…

குழு (ஆண்கள்) : கெக்க பெக்க…
கெக்க பெக்க…

BGM


Notes : Keka Beka Song Lyrics in Tamil. This Song from Naan Sirithal (2020). Song Lyrics penned by Hiphop Tamizha. கெக்க பெக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading