அஜுக்கு குமுக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாநான் சிரித்தால்

Ajukku Gumukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இட்லிக்கு…
மீன் கொழம்பு…
இதயத்தில் நீ…
சாலட்க்கு ப்ரோக்கோலி…
காதலுக்கு நீ…

ஆண் : நூறு…
வக பரோட்டா…

குழு (ஆண்கள்) : ஹான்…
ஹான்…

ஆண் : ஊருக்குள்ளக்…
காட்டடா…

குழு (ஆண்கள்) : ஹேய்…
ஹேய்…

ஆண் : நண்டுக்கறி…
சமோசா…
ஊட்டி விடட்டா… ஆ…

ஆண் : காருக்குள்ள உக்காந்து…

குழு (ஆண்கள்) : ஹான்…
ஹான்…

ஆண் : காபித் தண்ணி…
அண்டாம…

குழு (ஆண்கள்) : ஹேய்…
ஹேய்…

ஆண் : ரோட்டுக் கட…
சூப்பத்தான்…
அள்ளி வரட்டா…

குழு (ஆண்கள்) : நம்ம…
காந்தி தாத்தா…
சிரிப்பிருக்குது…
ரூபா நோட்டுல…
இந்த காந்திப் பையன்…
சிரிப்பிருக்குது…
உன் ஹார்ட் பீட்டுல…

குழு (ஆண்கள்) : காந்தி தாத்தா…
சிரிப்பிருக்குது…
ரூபா நோட்டுல…
இந்த காந்திப் பையன்…
சிரிப்பிருக்குது…
உன் ஹார்ட் பீட்டுல…

ஆண் : அஜுக்கு அஜுக்கு…
குமுக்கு குமுக்கு…

—BGM—

குழு (ஆண்கள்) : வா…

ஆண் : என்ன பிஞ்சுல…
கொஞ்சன வஞ்சற…
ஜனங்க வந்துருக்காயிங்க…

குழு (ஆண்கள்) : ஏன்…

ஆண் : என் நெஞ்சுல…
நொழஞ்ச…
வஞ்சிய கண்டுக்கதான்…

குழு (ஆண்கள்) : வா…

ஆண் : நம்ம தத்தக்க புத்தக்க…
நெத்திலி புள்ளைங்க…
வந்துருக்காயிங்க…

குழு (ஆண்கள்) : ஏன்…

ஆண் : என் புத்தியில்…
புகுந்த…
தத்தைய கண்டுக்கத்தான்…

ஆண் : என் காலம்…
எனக்கு காதல் பஜ்ஜிய…
போட்டு தந்துருச்சா…
என் பீபீ மனசு…
ஹேப்பி ஆக்கி…
பாட்டு வந்துருச்சா…

ஆண் : ஆ…
அஜுக்கு அஜுக்கு…
குமுக்கு குமுக்குதான்…
அவ காத்துல…
தந்த கிஸ்சில்…
எனக்கு கிறுக்கு…
பிடிச்சிகிருச்சாம்…

ஆண் : அஜுக்கு அஜுக்கு…
குமுக்கு குமுக்கு…

—BGM—

ஆண் : ஹேய்…
சோப்பு குச்சி கேப்புகுள்ள…
நூறு பப்புல் ஊதட்டா…

குழு (ஆண்கள்) : ஆகான்…

ஆண் : ஊதி வரும்…
பப்பில்குள்ள…
பேபி மொகத்த காட்டடா…

குழு (ஆண்கள்) : ஹோ…
ஹோ…

ஆண் : வண்ண…
வண்ண ராட்டினத்தில்…
உன்ன வச்சு சுத்தட்டா…

குழு (ஆண்கள்) : ஆகான்…

ஆண் : டின்னர்க்கு…
சுந்தரி அக்கா…
டெஸ்சர்ட்டுக்கு…
மோர் தா தா…

பெண் : சிரிக்கும் சிங்காரம்…
இவ மினுக்கு ஒய்யாரம்…

குழு (ஆண்கள்) : ஒய்யாரம்…

பெண் : நெருப்பு கற்பூரம்…
இவ நறுக்கு நங்கூரம்…

குழு (ஆண்கள்) : நங்கூரம்…

ஆண் : ஆ…
அஜுக்கு அஜுக்கு…
குமுக்கு குமுக்குதான்…
நீ என்னைக்குமே…
என்னைக்குமே…
எனக்கு எனக்குதான்…

குழு (ஆண்கள்) : நம்ம…
காந்தி தாத்தா…
சிரிப்பிருக்குது…
ரூபா நோட்டுல…
இந்த காந்திப் பையன்…
சிரிப்பிருக்குது…
உன் ஹார்ட் பீட்டுல…

குழு (ஆண்கள்) : காந்தி தாத்தா…
சிரிப்பிருக்குது…
ரூபா நோட்டுல…
இந்த காந்திப் பையன்…
சிரிப்பிருக்குது…
உன் ஹார்ட் பீட்டுல…

ஆண் : அஜுக்கு அஜுக்கு…
குமுக்கு குமுக்கு…

—BGM—


Notes : Ajukku Gumukku Song Lyrics in Tamil. This Song from Naan Sirithal (2020). Song Lyrics penned by Kabilan Vairamuthu. அஜுக்கு குமுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading