பூம் பூம் ரோபோடா
பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…
பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…
பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…
பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே…
விழுவது ஒரு சுகம்…
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே…
கரைவதும் ஒரு சுகம்…
ஏதேதோ எண்ணங்கள் வந்து…
எனக்குள் தூக்கம் போடுது…
வழி தேடி மனசுக்குள் வந்து…
வருகை பதிவு செய்தது…
விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…
விழியில் உன் விழியில் Read More »
மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே…
முழுதாய் நனைந்தேன்…
கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே…
உனை நான் சுமந்தேன்…
மனசுக்குள் மனசுக்குள் Read More »
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…
கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…
எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை…
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை…
புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…