கண்ணசர ஆராரோ
கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே…
கை உரசி போகாதோ புங்க மர கீத்தே…
அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய்…
அங்கும் இங்கும் நானாட…
கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே…
கை உரசி போகாதோ புங்க மர கீத்தே…
அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய்…
அங்கும் இங்கும் நானாட…
முன்பனி கால பூவிலே உந்தன் பூமுகம்…
மஞ்சள் வெயில் சாரலில் உந்தன் மாநிறம்…
ஹோ… சிந்துது நதிகள் சிவக்குது முகில்கள்…
வருவது நீதானா குயிலே கொஞ்சம் சொல்லு…
தேயாத வான்நிலா வான்நிலா உன் உழா…
தீராத நீள் கணா நீள் கணா உன் கணா…
என் சாலையின் பனி போதை நீ…
மலரும் சோலையில் குளிர் வாசம் நீ…
கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாதபேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…
விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…
விளையாட்டா படகோட்டி Read More »
மழைக்குள்ளே நனையும்…
ஒரு காற்றை போல அல்லவா மனம்…
உன்னை பார்க்கும் போதில்…
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்…
ஒரு துளி விஷமாய்…
காதல் உயிரில் கலக்குதே…
அரை நொடி பொழுதில்…
உயிரும் இறந்தே பிறக்குதே…
பிறக்குதே மயக்குதே… ஹேய்…
காணாததை நான் கண்டேனே…
கேளாததை நான் கேட்டேனே
காதலதான் நானும் உன் காதுலதான் ஓத…
என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே…
எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…
எங்கிருந்து வந்தாயோ Read More »