கண்ணில் பார்வை
கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாதபேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…
நான் கடவுள் – Naan Kadavul (2009)
கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாதபேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…
ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
நான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்…
ருத்ர நாமம் பஜே ஹம்…
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்…
ருத்ர நாமம் பஜே ஹம்…