மன்மத ராசா
மன்மத ராசா மன்மத ராசா…
கன்னி மனச கிள்ளாதே…
கண்ணுல லேசா கண்ணுல லேசா…
என்ன கணக்கு பண்ணாதே…
என் அன்பே என் அன்பே…
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி…
என் அன்பே என் அன்பே…
என் நெஞ்சுக்குள் காதல் வலி…
என் அன்பே என் அன்பே Read More »
ஐயாரெட்டு நாட்டு கட்டு… ஹேய்…
அய்யாவோடு கூத்து கட்டு… ஹேய்…
ஏய்… தைமாசம் ஊர கூட்டு…
தஞ்சாவூரு மேளம் கொட்டு…
பூ வாழ பந்தலுக்கு…
புது பொண்ணா வெக்கபட்டு…
பூக்காரா…
ஹு ஹு ஹு…
ஹே பூக்காரா…
ஹு ஹு ஹு…
என் பூக்கள் மொத்தம்…
எத்தனை சொல்லி விடு…
சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…
சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…
சிக்கி முக்கி கல்லு Read More »
திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
வாய பூட்டிக்கோ… ஓஹோ…
கோயம்பத்தூர் பஞ்ச வச்சி…
காத பொத்திக்கோ… ஓஹோ…
உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…
உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…
உலகமே சுழளுதே…
உன்ன பாா்த்ததாலே…