வைரமுத்து

chinna-chinna-kiliye-song-lyrics-in-tamil

சின்ன சின்ன கிளியே

சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…
பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா…
தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா…
களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா…
கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா…

சின்ன சின்ன கிளியே Read More »

kannodu-kannodu-song-lyrics-in-tamil

கண்ணோடு கண்ணோடு

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

கண்ணோடு கண்ணோடு Read More »

unnai-naan-song-lyrics-in-tamil-jay-jay

உன்னை நான்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்…
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
லட்சம் சிறகுகள் முளைக்குதே…

உன்னை நான் Read More »

malare-oru-varthai-song-lyrics-in-tamil

மலரே ஒரு வார்த்தை

மலரே ஒரு வார்த்தை பேசு…
இப்படிக்கு பூங்காற்று…
காற்று வந்து காது கடித்தும்…
இன்னும் என்ன மௌனமோ…
மோதி வந்து முத்தமிட்டால்…
மௌனம் தீருமோ…

மலரே ஒரு வார்த்தை Read More »

sotta-sotta-song-lyrics-in-tamil-male

சொட்ட சொட்ட (ஆண்)

சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…

சொட்ட சொட்ட (ஆண்) Read More »

sotta-sotta-female-song-lyrics-in-tamil

சொட்ட சொட்ட (பெண்)

சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு…
குடையேதும் வேணாம் வா மாயா…
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்…
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா…

சொட்ட சொட்ட (பெண்) Read More »

Scroll to Top