சுந்தரி கண்ணால்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…
என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…
கண்மணி அன்போடு காதலன் Read More »
நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…
நானாக நானில்லை தாயே…
நல்வாழ்வு தந்தாயே நீயே…
நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…
அம்மா அம்மா…
எந்தன் ஆருயிரே…
கண்ணின் மணியே…
தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே Read More »
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
முன்பே வா என் அன்பே வா…
ஊனே வா உயிரே வா…
முன்பே வா என் அன்பே வா…
பூ பூவாய் பூப்போம் வா…
நான் நானா கேட்டேன் என்னை நானே…
நான் நீயா நெஞ்சம் சொன்னதே…