வாலி

unnale-unnale-song-lyrics

உன்னாலே உன்னாலே

முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

உன்னாலே உன்னாலே Read More »

roja-roja-song-lyrics

ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்…
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்…
உனை வேறு கைகளில் தரமாட்டேன்…

ரோஜா ரோஜா Read More »

venmathi-venmathiye-song-lyrics

வெண்மதி வெண்மதியே

வெண்மதி வெண்மதியே நில்லு…
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு…
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்…
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்…
உன்னை இன்றோடு நான் மறப்பேனே…
நான் மறப்பேனே…

வெண்மதி வெண்மதியே Read More »

poove-sempoove-song-lyrics

பூவே செம்பூவே (ஆண்)

பூவே செம்பூவே உன் வாசம் வரும்…
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்…
வாய் பேசிடும் புல்லாங்குழல்…
நீதான் ஒரு பூவின் மடல்…

பூவே செம்பூவே (ஆண்) Read More »

Scroll to Top