ஏ அழகிய தீயே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஷ் ராகவேந்திரா & டிம்மிஹாரிஸ் ஜெயராஜ்மின்னலே

Azhagiya Theeye Song Lyrics in Tamil


ஆண்: ஏ அழகிய தீயே…
என்னை வாட்டுகிறாயே…
ஒரு ஹைக்கு கவிதை…
விழிகளில் நீ பாட பாட…
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே..
நானும் வாட…

ஆண்: ஏ அழகிய தீயே…
என்னை வாட்டுகிறாயே…
ஒரு ஹைக்கு கவிதை…
விழிகளில் நீ பாட பாட…
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே..
நானும் வாட…

ஆண்கள்(குழு): பாவைகள் உனக்கொரு அலர்ஜியடா…
அவளை பார்த்ததும் உனக்குள்ளே எனர்ஜியடா…

ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண்கள்(குழு): Common baby…
Don’t do this baby….

ஆண்: நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்…
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்…

ஆண்கள்(குழு): Don’t you ever do this…
Don’t you ever do this….
Don’t you ever do this….

BGM

ஆண்கள்(குழு): Don’t you ever do this…
Don’t you ever do this…
Don’t you ever do this…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண்: அறவே இல்லை உறக்கம்…
அதற்கும் இல்லை இரக்கம்…
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்…
இடையில் நின்றாயே இது நியாயமா….

ஆண்கள்(குழு): பி.பி. ஏறி போச்சு இளரத்தம்…
நெஞ்சில் கார்கில் போலே ஒரு யுத்தம்…
அடி அர்த்த ராத்திரி சம்மர் மாதிரி…
வெப்பம் தாக்குதடி கண்ணில்…
எதிர் நின்று தாக்கவே….
தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில்…

ஆண்: நீ என்னை சுட்டதும், அனலில் இட்டதும்…
எந்த மட்டிலும் போ-போ-போதும்…

BGM

ஆண்: ஏ அழகிய தீயே….
என்னை வாட்டுகிறாயே…
ஒரு ஹைக்கு கவிதை…
விழிகளில் நீதான் பாட பாட…
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே…
நானும் வாட….

ஆண்கள்(குழு): Never do this to me…
Don’t ever do this to me… Baby….

ஆண்கள்(குழு): உன் பெயர் சொல்லி சொல்லி…
என்னையே நான் மறந்தேன்…
உன் மின்னல் பார்வையில்…
என்னுயிர் நான் தொலைத்தேன்…
உன் பெயர் சொல்லி சொல்லி…
என்னையே நான் மறந்தேன்…
உன் மின்னல் பார்வையில்…
என்னுயிர் நான் தொலைத்தேன்…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண்: உதட்டில் உந்தன் பெயர்தான்…
உடலில் உந்தன் உயிர்தான்…
நிலத்தில் நின்றாலும்…
நீ எங்கு சென்றாலும்…
நான் உன்னை தொடர்கின்ற…
நிழல் அல்லவா…

ஆண்கள்(குழு): காதல் பித்து ஏறி மனம் கத்த…
அவளை செக்கு போல நீ சுத்த…
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்…
துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன…
கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும்…
மின்னல் போலவே மின்ன…

ஆண்: நான் என்னை என்னிடம் இல்லை…
என்றுதான் பெண்ணே உன் இடம்…
வந்தேன் தேட…

BGM

ஆண்: ஏ அழகிய தீயே…
என்னை வாட்டுகிறாயே…
ஒரு ஹைக்கு கவிதை…
விழிகளில் நீதான் பாட பாட…
ஒரு ஹப்பர்டென்ஷன் தலைக்கேறுதே…
நானும் வாட…

ஆண்கள்(குழு): பாவைகள் உன்னகொரு அலர்ஜியாட…
அவளை பார்த்ததும் உன்னகுள்ளே எனர்ஜியாட…

ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள்,

ஆண்கள்(குழு): Common baby, Don’t do this baby….

ஆண்: நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்…
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்…

BGM


Notes : Azhagiya Theeye Song Lyrics in Tamil. This Song from Minnale (2001). Song Lyrics penned by Vaali. ஏ அழகிய தீயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading