யமுனை ஆற்றிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமிட்டலி பானர்ஜி பாவ்மிக்இளையராஜாதளபதி

Yamunai Aatrile Song Lyrics in Tamil


BGM

பெண் : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

பெண் : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (பெண்கள்) : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

பெண் : ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ… ஓ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ… ஓ…
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…

பெண் : பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…


Notes : Yamunai Aatrile Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. யமுனை ஆற்றிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading