உனக்கும் எனக்கும் ஆனந்தம்
உனக்கும் எனக்கும் ஆனந்தம்… தம்…
விடிய விடிய சொந்தம்…
படுக்கை அறையில் ஆரம்பம்… பம்…
புதிய புதிய இன்பம்…
உனக்கும் எனக்கும் ஆனந்தம் Read More »
உனக்கும் எனக்கும் ஆனந்தம்… தம்…
விடிய விடிய சொந்தம்…
படுக்கை அறையில் ஆரம்பம்… பம்…
புதிய புதிய இன்பம்…
உனக்கும் எனக்கும் ஆனந்தம் Read More »
முந்தி முந்தி விநாயகனே…
முப்பத்து முக்கோடி தேவர்களே…
பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…
நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழமை பாக்கனும்…
தெற்கு தெசக் காத்து தேடி வந்து வீச…
பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட…
எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல…
பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ…
தெற்கு தெசக் காத்து Read More »
சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்…
சிறு பொன்மணி அசையும் Read More »
கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்னு…
அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல…
சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்…
என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே…
கட்டுனேன் கட்டுனேன் Read More »
கட்ட வண்டி கட்ட வண்டி…
காப்பாத்த வந்த வண்டி…
கட்ட வண்டி கட்ட வண்டி…
காப்பாத்த வந்த வண்டி…
கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…
வாச கொத்தமல்லி… ஹோய்…
வாம்மா கொஞ்சம் தள்ளி…
கூடலூரு குண்டுமல்லி Read More »