புலமைப்பித்தன்

கல்லுக்குள்ளே வந்த

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணா என்றென்றும்…

கல்லுக்குள்ளே வந்த Read More »

எனக்கென ஒருவரும்

எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

எனக்கென ஒருவரும் Read More »

காற்றோடு குழலின்

காற்றோடு குழலின் நாதமே…
கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…

காற்றோடு குழலின் Read More »

எதிலேயும் வல்லவனடா

எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…

எதிலேயும் வல்லவனடா Read More »

Scroll to Top