புலமைப்பித்தன்

ஏய் மாமா ஒன்னத்தான்

ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…
ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

ஏய் மாமா ஒன்னத்தான் Read More »

செவ்வந்தி பூக்களில்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…

செவ்வந்தி பூக்களில் Read More »

கல்லுக்குள்ளே வந்த

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணா என்றென்றும்…

கல்லுக்குள்ளே வந்த Read More »

எனக்கென ஒருவரும்

எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

எனக்கென ஒருவரும் Read More »

Scroll to Top