பி. சுசீலா

மெட்டுப்போடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு…
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

மெட்டுப்போடு Read More »

சொல்லச் சொல்ல இனிக்குதடா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா…

சொல்லச் சொல்ல இனிக்குதடா Read More »

கூண்டைவிட்டு ஒரு பறவை

கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல்மானல் ஆச்சு…
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு…
அதில் கரையுது எந்தன் மூச்சு…

கூண்டைவிட்டு ஒரு பறவை Read More »

ஆசையிலே பாத்தி கட்டி

ஆசையிலே பாத்திகட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

ஆசையிலே பாத்தி கட்டி Read More »

Scroll to Top