மனதிலே ஒரு பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஇளையராஜாதாயம் ஒண்ணு

Manathile Oru Paattu Song Lyrics in Tamil


ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…

BGM

ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…
இது பூபாளம் புது ஆலோலம்…
விழிப் பூவும் மலரும் காலை நேரம்…

ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : காற்று பூவோடு கூடும்…
காதல் சங்கீதம் பாடும்…
பார்த்து என்னுள்ளம் தேடும்…
பாசம் அன்போடு மூடும்…

ஆண் : இதயம் போடாத லயமும் கேட்டு…
இளமை பாடாத கவிதைப் பாட்டு…
இதயம் போடாத லயமும் கேட்டு…
இளமை பாடாத கவிதைப் பாட்டு…

ஆண் : இமைகளில் பல தாளம்…
இசைகளை அது கூறும்…
இரவிலும் பகலிலும் உனைப் பார்த்துப் பார்த்து…
பார்வை வாடும்…

பெண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…

BGM

பெண் : நீயும் நூறாண்டு வாழ…
நேரம் பொன்னாக மாற…
நானும் பாமாலை போட…
தோளில் நான் வந்து சூட…

பெண் : எனது ராகங்கள் எழுதும் வேதம்…
புதிய தாகங்கள் விழியில் ஊறும்…
எனது ராகங்கள் எழுதும் வேதம்…
புதிய தாகங்கள் விழியில் ஊறும்…

பெண் : இது ஒரு சுக ராகம்…
இதில் வரும் பல பாவம்…
இனிமைகள் தொடர்கதை…
இனி சோகம் ஏது சேரும் போது…

ஆண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…

பெண் : இது பூபாளம் புது ஆலோலம்…
ஆண் : விழிப் பூவும் மலரும் காலை நேரம்…

ஆண் & பெண் : மனதிலே ஒரு பாட்டு…
மழை வரும் அதைக் கேட்டு…


Notes : Manathile Oru Paattu Song Lyrics in Tamil. This Song from Dhayam Onnu (1988). Song Lyrics penned by Gangai Amaran. மனதிலே ஒரு பாட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading