கிச்சுக்கிச்சு
கிச்சுக்கிச்சு யயா…
சொக்கி சொக்கி…
வாயா பிச்சு பிச்சுத் தாயா…
தத்தித் தத்தித் தாவுதே வெட்கம்…
உன்னைக் கண்டால் வார்த்தைகள் சிக்கும்…
கிச்சுக்கிச்சு யயா…
சொக்கி சொக்கி…
வாயா பிச்சு பிச்சுத் தாயா…
தத்தித் தத்தித் தாவுதே வெட்கம்…
உன்னைக் கண்டால் வார்த்தைகள் சிக்கும்…
லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…
மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…
மேலால வெடிக்குது வாட…
மேல் எல்லாம் தெறிக்குது போடா…
கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு…
மஞ்சள் வெயில் பச்ச மரம்டா…
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு…
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா…
கண்ணைவிட்டு கண் இமைகள் விடை கேட்டால்…
கண்கள் நனையாதா…
என்னைவிட்டு உன் நினைவே நீ கேட்டால்…
உள்ளம் உடையாதா…
அசத்துறா அசத்துறா அசத்துறா…
உலகத்த உடம்புல உருட்டுறா…
கசக்குறா கசக்குறா கசக்குறா…
கண்களில் சூரியனை கசக்குறா…
அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…
அழகியே… ஓ…
அற்றை திங்களில் அன்றில் பறவையாய்…
ஓடி போக நீயும் வஸ்தாவா…
ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
கையோடு பூமியை சுமந்திடலாம்…
தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
நம் பேரில் திசைகளை எழுதலாம்…
ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…