லேலக்கு லேலக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே கே & சுஜாதா மோகன்வித்யாசாகர்ஆதி

Lealakku Lealakku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

ஆண் : ஏய் டண்டக்கு டண்டக்கு டண்டா…
உச்சி வானத்தில் விரிசல் உண்டா…
வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா…
நம்ம மனசில் ஏன்டா…

ஆண் : கவலை யாருக்கு இல்ல…
அத கடந்து போகனும் மெல்ல…
ரெக்கைய விரிச்சி செல்ல…
ஒரு வானமா இல்ல…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ ஒரி…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : வில் மேக் மேரி…

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

—BGM—

ஆண் : வெண்ணிலா ஒன்னே ஒன்னு…
சூரியனும் ஒன்னே ஒன்னு…
வாழ்க்கையும் ஒன்னே ஒன்னு…
வாழ்ந்து பாரம்மா…

ஆண் : பூவென்றால் வாசம் எடு…
தீயென்றால் தீபம் எடு…
எதிலுமே நன்மை உண்டு…
வாழ்ந்து பாரம்மா…

ஆண் : அட கோடை ஒரு காலம்…
குளிர் மழை ஒரு காலம்…
இது காலம் தரும் ஞானம்…
ஆண் : ஓ ஹோ ஹோ…

ஆண் : அட இன்பம் ஒரு பாடம்…
வரும் துன்பம் ஒரு பாடம்…
இதை ஏற்றுக்கொண்டு போனால்…
மனம் எப்போதும்பாடும்…

ஆண் : மனசாட்சி என்பது ஆட்சி செய்கையில்…
வீழ்ச்சி இல்லையம்மா…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டுதத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

—BGM—

ஆண் : பாடிவா ராகம் வரும்…
ஓடி வா வேகம் வரும்…
நீந்திவா கரையும் வரும்…
எல்லாம் நம்மோடு…

பெண் : ஆறுதல் நீயும் சொல்ல…
மாறினேன் மெல்ல மெல்ல…
ஆனந்த கண்ணீர் மட்டும்…
எந்தன் கண்ணோடு…

ஆண் : வரும் சோகம் ஒரு மேகம்…
அது சொல்லாமலே போகும்…
என்றும் சந்தோஷம்தான் வானம்…

பெண் : வரும் காலம் நேரம் மாறும்…
புது தென்றல் வந்து சேரும்…
சில காயங்களும் ஆறும்…
மனம் உன்னோடு ஆடும்…

ஆண் : இந்த வெள்ளை மனசும் பிள்ளை வயசும்…
கொள்ளை இன்பமடி…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : லேலக்கு லேலக்கு லேலா…
இது லேட்டஸ்டு தத்துவம் தோழா…
நீ கேட்டுக்கோ காதுல கூலா…
அடி மேளா மேளா…

ஆண் : கவலை யாருக்கு இல்ல…
அத கடந்து போகனும் மெல்ல…
ரெக்கைய விரிச்சி செல்ல…
ஒரு வானமா இல்ல…

ஆண் : பேபி பேபி…
குழு : ஓ…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ ஹோ ஹோ…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : டோன்ட் யூ ஒரி…
ஆண் : வில் மேக் மேரி…

ஆண் : பேபி பேபி…
குழு : பேபி…
ஆண் : ஓ மை பேபி…
குழு : ஓ மை பேபி…
ஆண் : டோன்ட் யூ ஒரி…
குழு : ஓ…
ஆண் : வில் மேக் மேரி…
குழு : வில் மேக் மேரி…


Notes : Lealakku Lealakku Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Pa.Vijay. லேலக்கு லேலக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading