மேலால வெடிக்குது

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ், கே.ஜி. ரஞ்சித் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாஆரம்பம்

Melala Vedikudhu Song Lyrics in Tamil


—BGM—

குழு : அலையுது கலையுது மறையுது தெரியுது…
வரையுது நெளியுது வண்ணம்…
எதிறுது அதிருது புரியுது திரியுது…
எரியுது அது எது எண்ணம்…

—BGM—

ஆண் : மேலால வெடிக்குது வாட…
மேல் எல்லாம் தெறிக்குது போடா…
கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு…
மஞ்சள் வெயில் பச்ச மரம்டா…

ஆண் : மேலால வெடிக்குது வாட…
மேல் எல்லாம் தெறிக்குது போடா…
கொய்யால அதிறனும் பாரு அலறணும் ஊரு…
மஞ்சள் வெயில் பச்ச மரம்டா…

ஆண் : எவனும் தனியா பொறந்து வரல…
துணிஞ்சு நடடா…
தடுக்கி விழுந்தா திரும்ப எழுந்தா…
தலைவன் அவன்டா…

ஆண் : அசத்துவோம் வாடா…
அதிரடி தான்டா…
எவன் இங்கு ஆண்டா போடா…
அத பத்தி எனக்கு என்னடா…

ஆண் : போ போ போ போடா…
கலக்கலாம் தான்டா…
நெஞ்சுல வீச பூச…
நெருப்புல நிறம்மெடுடா…

—BGM—

குழு : அலையுது கலையுது மறையுது தெரியுது…
வரையுது நெளியுது வண்ணம்…
எதிறுது அதிருது புரியுது திரியுது…
எரியுது அது எது எண்ணம்…

—BGM—

ஆண் : காத்த நேரம் மாத்து…
நம் நட்ப சேர்த்து சேர்த்து…
ஏத்து கோடி ஏத்து…
அட வான வில்ல கோர்த்து…

ஆண் : மேகம் கருத்தால் அதில் மின்னல் வெடிக்கும்…
ஹே… கண்கள் செவந்தால் அதில் நட்பு துடிக்கும்…

ஆண் : நட்புக்கொரு கோயில் இங்கு எவனும் கட்ட வில்ல…
நட்பே ஒரு கோயில் அட தனியா தேவையில்ல…

—BGM—

பெண் : ஆடு கொண்டாடு…
வெண் நீல வானத்தோடு…
கூடு உறவாடு…
அட வெள்ள உள்ளத்தோடு…

ஆண் : இன்னும் என்னடா யார் நம்மை தடுப்பாா்…
ஹே மண்ணில் புரள்வோம் வா செக்க செவப்பா…

ஆண் : வாழ்க்க ஒரு வானம்…
அதில் நட்பே வண்ணம் ஆச்சு…
வார்த்த இல்ல தோழா…
நீதான்டா எந்தன் மூச்சு…

—BGM—


Notes : Melala Vedikudhu Song Lyrics in Tamil. This Song from Arrambam (2013). Song Lyrics penned by Pa. Vijay. மேலால வெடிக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading