பா. விஜய்

ஒன்னு ரெண்டு மூனுடா

ஒன்னு ரெண்டு மூனுடா…
தில்லிருந்தா வாங்கடா…
சண்டை சேவல் நாங்க…
வம்புச்சண்டை இழுங்கடா…
சண்டை வந்தா இறங்குடா…
மோதிப் பாரு வீங்க…

ஒன்னு ரெண்டு மூனுடா Read More »

மொழ மொழன்னு

மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…
நீயும் நானும் ஜோடிதான்…
சேர்ந்து நாமும் ஆடிதான்…
ஆட்டம் பாட்டம் குடிதான்…
வந்த கூட்டம் கோடிதான்…

மொழ மொழன்னு Read More »

யாமினி யாமினி

யாமினி யாமினி என் காதலி யாரடி…
என்னிடம் என்னிடம் சொல்லடி…
கிராமமா நகரமா இந்தியா தாண்டியா…
எங்குதான் வாழ்கிறாள் சொல்லடி…

யாமினி யாமினி Read More »

Athikaalaiyil Sevalai Song Lyrics in Tamil

அதிகாலையில் சேவலை எழுப்பி

அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

அதிகாலையில் சேவலை எழுப்பி Read More »

Something Something Song Lyrics in Tamil

சம்திங் சம்திங்

சம்திங் சம்திங் சம்திங் சம்திங்…
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்…
லப் டப் லப் டப் சொல்லும் சம்திங்…
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்…

சம்திங் சம்திங் Read More »

Velakku Onnu Song Lyrics in Tamil

விளக்கு ஒன்னு

விளக்கு ஒன்னு திரிய பாக்குது…
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது…
பூனை ஒன்னு புலிய பாக்குது…
அது பொரட்டி பொரட்டி கடிக்க ஏங்குது…

விளக்கு ஒன்னு Read More »

Scroll to Top