முண்டாசு சூரியனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & பாலக்காடு ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாசண்டக்கோழி

Mundasu Sooriyane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முண்டாசு சூரியனே…
முக்குலத்தில் மூத்தவனே…
தேயாத சந்திரனே…
தேர் போல நின்னவனே…

ஆண் : நூறு தல முறையா ஊராளும் குலமே…
வீர பரம்பரைக்கு வித்தான இனமே…

ஆண் : வீச்சருவா சாமி…
இது வேலு கம்பு பூமி…
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி…

ஆண் : முண்டாசு சூரியனே…
முக்குலத்தில் மூத்தவனே…
தேயாத சந்திரனே…
தேர் போல நின்னவனே…

—BGM—

ஆண் : மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதையா…
அட மறையாத சூரியனின் அம்சம் வருதையா…
வெட்டருவா விரலிருக்கும் சிங்கம் வருதையா…
எங்க தன்மானம் காத்து நிக்கும் தங்கம் வருதையா…

ஆண் : எட்டு பட்டி சனத்துக்கும் சாமி போலடா…
அய்யா நிழலு கூட சாஞ்சதுள்ள பூமி மேலடா…
நீ தல குனிஞ்சு யாரும் பார்த்ததில்ல…
உங்க தல நிமிர்ந்து நாங்க பார்த்ததில்ல…

ஆண் : வீச்சருவா சாமி…
இது வேலு கம்பு பூமி…
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி…

—BGM—

ஆண் : அள்ளி அள்ளி கொடுத்ததில்லே சிவந்த கையடா…
இது அருவாள தூக்கி நின்ன அய்யனாருடா…
கம்ப கூழு குடிக்கும் ஒரு கடவுள் ஏதுடா…
அத எங்க ஊரு எல்ல குள்ள வந்து பாரடா…

ஆண் : நம்ம வம்சத்துல ஒருத்தன் கூட கோழை இல்ல டா…
அய்யா வாழும் மண்ணுல யாரும் இங்கே ஏழை இல்லடா…
இது பரம்பரைய அள்ளி தந்த வானம்…
ஏழு தலைமுறையா வாழ்ந்து வரும் மானம்…

ஆண் : வீச்சருவா சாமி…
இது வேலு கம்பு பூமி…
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி…

ஆண் : முண்டாசு சூரியனே…
முக்குலத்தில் மூத்தவனே…
தேயாத சந்திரனே…
தேர் போல நின்னவனே…

ஆண் : நூறு தல முறையா ஊராளும் குலமே…
வீர பரம்பரைக்கு வித்தான இனமே…

ஆண் : வீச்சருவா சாமி…
இது வேலு கம்பு பூமி…
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி…


Notes : Mundasu Sooriyane Song Lyrics in Tamil. This Song from Sandakozhi (2005). Song Lyrics penned by Pa. Vijay. முண்டாசு சூரியனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading