சம்திங் சம்திங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்புதேவி ஸ்ரீ பிரசாத்உனக்கும் எனக்கும்

Something Something Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சம்திங் சம்திங் சம்திங் சம்திங்…
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்… கம் ஆன்…

—BGM—

ஆண் : ஹே… லப் டப் லப் டப் சொல்லும் சம்திங்…
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்…

—BGM—

ஆண் : நோ நோ என்றாலே சம்திங் சம்திங் என்றாகும்…
சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ் வரைக்கும்…
சம்திங் இன்றி யாருடா…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா… ஓ ஹோ…

ஆண் : ஹே… லப் டப் லப் டப் சொல்லும் சம்திங்…
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்…

—BGM—

ஆண் : ஹே… வெண்ணிலாவே உன் கை பிடிக்க…
நான் பார்த்திருக்கும் முதல் முகில் இதோ…

ஆண் : சல்வார் சூடும் குட்டி தீவே…
உன் மேல் உன் மேல் வந்து வந்து…
மோதி மோதி தொட்டு செல்லும் அலை கடல் இதோ…

ஆண் : எடக்கு மடக்கு எதுக்கு எதுக்கு…
உனக்குள் இருக்கு…
ஆசை தடக்கு தடக்கு வயசு துடிக்குதே…

ஆண் : படாரென்று என்னை…
தாக்கி விட்ட கண்ணை…
இங்குதானே கண்டு கொண்டேன்…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா… ஹோ ஹோ ஓ…

ஆண் : ஹே… லப் டப் லப் டப் சொல்லும் சம்திங்…
லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்…

—BGM—

ஆண் : யார் கையில் வந்து யார் சேர்ந்திருப்போம்…
யார் சொல்வதிதை காட் டிசைட்ஸ் சம்திங்…

ஆண் : லட்சம் பேரை பார்த்திருப்போம்…
சும்மா பேசி சென்றிருப்போம்…
யாரோ ஒருவர் மீது மட்டும்…
ஏதோ வந்தால் சம்திங்…

ஆண் : தகிட ததுமி தகிட ததுமி…
ஆட்டம் போடும் நெஞ்சம்…
தயங்கி தயங்கி மயங்கி போகுமே…

ஆண் : சடாரென்று என்னை…
சாய்த்து விட்ட பெண்ணை…
கொண்டு செல்ல வந்துவிட்டேன்… ஆஆ…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா… ஆஹா…

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா ஆஜா…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா…
சுனோ சரோஜா ஆஜாரே ஆஜா…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா… ஹு…

குழு : ஆஹா ஆஜா… ஹே…
ஆஹா ஆஜா… ஹு…
கண்ணாலே பாக்க பாக்க நேரம் இல்லையா… ஆ ஹா…

குழு : சுனோ சரோஜா… ஹே…
ஆஜாரே ஆஜா… ஹு…
என்னோட ஆடி பாட ஆசை இல்லையா…
ஆஹா ஹோஹோ…

—BGM—


Notes : Something Something Song Lyrics in Tamil. This Song from Unakkum Enakkum (2006). Song Lyrics penned by Pa. Vijay. சம்திங் சம்திங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading