அதிகாலையில் சேவலை எழுப்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்நீ வருவாய் என

Athikaalaiyil Sevalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

BGM

ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை…
உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை…
ஏன் தாமரை பூக்கவில்லை…

ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

BGM

குழு : மின்னல்கள் ரெண்டு மோதக் கண்டேன்…
விண்மீன்கள் பூக்கள் தூவக் கண்டேன்…
ஆழ்வார்கள் போற்றிப் பாடக் கண்டேன்…
ஸ்ரீரங்கன் மார்பில் சேரக் கண்டேன்…

BGM

பெண் : காலைப் பொழுதில் காதல் கூடாது…
குழு : கூடாது…
ஆண் : காதல் பொழுதில் வேலைக் கூடாது…
குழு : கூடாது கூடாது…

ஆண் : ஆசையில் நெஞ்சம் ஏங்கக் கூடாது…
குழு : கூடாது…
பெண் : அன்பின் எல்லைத் தாண்டக் கூடாது…
குழு : கூடாது கூடாது…

ஆண் : கோவை கனி இதழ் மூடக் கூடாது…
கொத்தும் கிளியைத் திட்டக் கூடாது…

BGM

ஆண் : அன்பே என்னைக் கனவில் கூட மறக்கக் கூடாது…
பெண் : உறங்கும் போதும் உயிரே…
உன்னைப் பிரியக் கூடாது…

BGM

ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

BGM

ஆண் : மாலைத் தென்றல் வீசக் கூடாது…
குழு : கூடாது…
பெண் : மாநிலச் செய்திகள் கேட்க கூடாது…
குழு : கூடாது கூடாது…

பெண் : சூரியன் மேற்கை பார்க்க கூடாது…
குழு : கூடாது…
ஆண் : சூரிய காந்தியும் பார்க்க கூடாது…
குழு : கூடாது கூடாது…

பெண் : ஆலய சங்கொலி ஊதக் கூடாது…
அஞ்சு மணிக்கு பூக்க கூடாது…

BGM

பெண் : மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது…
ஆண் : இரவு என்ற சொல்லே தமிழில் இருக்கக் கூடாது…

BGM

பெண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று சொல்லுகிறேன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…

பெண் : என் வாசலில் கோலத்தை வரைந்தது யார்…
என் வளையொலி கொலுசுகள் திருடியது யார்…
இரு விழிகளில் கலந்தது யார்…

ஆண் : அதிகாலையில் சேவலை எழுப்பி…
அதைக் கூவென்று கெஞ்சியவன்…
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி…
அதன் வேகத்தை மிஞ்சியவன்…

BGM


Notes : Athikaalaiyil Sevalai Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Pa.Vijay. அதிகாலையில் சேவலை எழுப்பி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading