மேகமாய் வந்து போகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துராஜேஷ் கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Meghamai Vanthu Pogiren Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…
மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

ஆண் : யாாிடம் தூது சொல்வது…
என்று நான் உன்னை சோ்வது…
என் அன்பே… என் அன்பே…

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

—BGM—

ஆண் : உறங்காமலே உளறல் வரும்…
இதுதானோ ஆரம்பம்…
அடடா மனம் பறிபோனதே…
அதில்தானோ இன்பம்…

ஆண் : காதல் அழகானதா இல்லை அறிவானதா…
காதல் சுகமானதா இல்லை சுமையானதா…
என் அன்பே… என் அன்பே…

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…
மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

—BGM—

ஆண் : நீ வந்ததும் மழை வந்தது…
நெஞ்செங்கும் ஆனந்தம்…
நீ பேசினால் என் சோலையில்…
எங்கெங்கும் பூவாசம்…

ஆண் : என் காதல் நிலா என்று வாசல் வரும்…
அந்த நாள் வந்துதான் என்னில் சுவாசம் வரும்…
என் அன்பே… என் அன்பே…

ஆண் : மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…
மேகமாய் வந்து போகிறேன்…
வெண்ணிலா உன்னை தேடினேன்…

ஆண் : யாாிடம் தூது சொல்வது…
என்று நான் உன்னை சோ்வது…
என் அன்பே… என் அன்பே…
என் அன்பே… என் அன்பே…


Notes : Meghamai Vanthu Pogiren Song Lyrics in Tamil. This Song from Thullatha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. மேகமாய் வந்து போகிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading