யாரோ எவளோ
யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…
யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…
புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…
என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
அமினீசியா…
இப்ப இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்…
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்…
நோ ஐடியா…
காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…
காதலித்தால் ஆனந்தம்…
கண்ணடித்தால் ஆனந்தம்…
சத்தமின்றி முத்தம் தந்தால்…
ரொம்ப ரொம்ப ஆனந்தம்…
காதலித்தால் ஆனந்தம் Read More »
அடி சாரலே… பனி தூரலே… ஏஏஹ்…
உன் பார்வையில் தேய்கிறேன்…
உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்…
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்…