இடம் பொருள்
இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…
விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…
இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…
விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…
வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…
ஹலோ பிரதர் என்னமா…
பார்ட்டிக்குத்தான் போலாமா…
ஒன்னா ஒரு சிப்பு நோ வாட்டர்மா…
என் பாட்டில் இந்த பாட்டில்…
எத்தனையோ பாட்டிலா…
ஒயின் ரெயின்னு அடிக்குது நம்ம காட்டில…
செல்லம்மா செல்லம்…
என் பேச்சு வெல்லும்…
தித்திக்குதா தித்திக்குதா…
குட்டிமா கூட…
குயிலம்மா பாட…
ஒத்துக்குதா ஒத்துக்குதா…
ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை…
ஒரு வாட்டி சொல்வாயா…
முழு முழுசாக சொல்லக்கூட வேண்டாம்…
ஒரு பாதி சொல்…
அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே…
ஆடி கிடந்தால் சுகமல்லோ…
தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும்…
தங்கக்கிளிகள் நாமல்லோ…
அவள் யார் அவள் அழகானவள்…
அடி நெஞ்சிலே மின்னல்…
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்…
முதல் காதலின் துள்ளல்…
நீ கருப்போ சிவப்போ கசப்போ இனிப்போ…
எதுவும் தெரியாதே…
நீ குயிலோ மயிலோ குளிரோ வெயிலோ…
எதுவும் தெரியாதே…