முதல் நாள் இன்று

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.கே., பாப் ஷாலினி & மகாலட்சுமி ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Mudhal Naal Indru Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

பெண் : என் உள்ளம் பாடுகின்றது…
யார் சொல்லி கற்று கொண்டது…
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா…
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா…
ஓஹோ ஜானே ஜா…

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : திசை தூறும் கூறுகின்ற உண்மை…
குளிர்போலே காதல் மேகம் மேன்மை…
தீண்டும் வரையில் தித்திக்காதோ சொல்ல உள்ளம்…

ஆண் : முழுதாக மூழ்கியதும் இல்லை…
முழ்காமல் மிதந்ததும் இல்லை…
காதல் கடல் விழுந்தவர் காணும் இதை…

ஆண் : வெகு தூரம் வந்தேன்…
காதல் கிருமிகள் நெருங்காமல்…

பெண் : முதல் நாள் இன்று… ஓஹோ…
எதுவோ ஒன்று… ஓஹோ…
லேசாக எனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

BGM

பெண் : இளம் நெஞ்சில் காதல் விதை தூவு…
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு…
வாழ்க்கை ஒரு சுமையானால் நோ சொல்லு… ஓஹோ…

ஆண் : உதட்டாலே காதல் எனும் சொல்லை…
குறைத்தாலே கூட வரும் தொல்லை…
வாழும் மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்…

பெண் : சுகம் எது வாழ்வில்…
காதல் வழியை சுமக்காமல்…

ஆண் : முதல் நாள் இன்று…
எதுவோ ஒன்று…
வேறாக உனை மாற்றலாம்…
அங்கங்கு அனல் ஏற்றலாம்…

ஆண் : ஓ… பூக்கள் வைரம் என்றுதான்…
காற்றிடும் காதல் ஒன்றுதான்…
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்…
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்…
ஓஹோ கோரியே யே…

ஆண் : ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…
ஹோசனா சோனா…


Notes : Mudhal Naal Indru Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Pa. Vijay. முதல் நாள் இன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading