சேர்ந்து வாழும்
சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…
ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…
சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…
சின்னஞ்சிறு கிளியே Read More »
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…
மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…
செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…
அம்புலி மாமா அம்புலி மாமா…
அம்புலி மாமா நான்தானே…
வானத்து மதியை திருமதியாக்கி…
கைத்தளம் பற்றி கொண்டேனே…